தெரிந்து கொள்ள வேண்டிய 15 சித்த வைத்திய குறிப்புகள்..!!
தெரிந்து கொள்ள வேண்டிய 15 சித்த வைத்திய குறிப்புகள்..!! 1)சுக்கு சிறிதளவு எடுத்து அரைத்து விழுதாக்கி முகப்பருக்களில் மீது தடவி வர அதன் பாதிப்பு விரைவில் குணமாகும். 2)வெற்றிலை மற்றும் மிளகை மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் சளி, இருமல் பாதிப்பு குணமாகும். 3)ஒரு டம்ளர் சூடு நீரில் சிறிதளவு விளக்கெண்ணெய், உப்பு, எலுமிச்சை சேர்த்து பருகினால் குடல் சுத்தமாகும். 4)கைப்பிடி அளவு முருங்கை கீரையை சூப் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும். 5)ஒரு … Read more