இயற்கை முறையில் 5 நிமிடத்தில் BPக்கு தீர்வு இருக்கு..!
இயற்கை முறையில் 5 நிமிடத்தில் BPக்கு தீர்வு இருக்கு..! அதிகப்படியான கோபம், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு அதாவது BP ஏற்படுகிறது. இந்த BP செலவின்றி இயற்கை முறையில் கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பொருட்கள்… *கடுக்காய் *சீரகம் கடுக்காய்… இதில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றது. வாதம், பித்தம், கபம் உள்ளிட்ட பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது. அதுமட்டும் இன்றி குடல் மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்ய … Read more