நம்புங்க.. இப்படி செய்தால் வாய் துர்நாற்றம் சில நிமிடங்களில் நீங்கி விடும்..!!
நம்புங்க.. இப்படி செய்தால் வாய் துர்நாற்றம் சில நிமிடங்களில் நீங்கி விடும்..!! வாயில் கெட்டை வாடை வரத் தொடங்கிவிட்டல் நம் தன்னம்பிக்கை குறையத் தொடங்கிவிடும். உணவு உண்ட பின்னர் வாயை சுத்தம் செய்யவில்லை என்றால் உணவுத் துகள்கள் பற்களின் இடுக்குகளில் தங்கி வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தி விடும். வாய் துர்நாற்றம் ஏற்பட வேறு சில காரணங்களும் சொல்லப்படுகிறது. அவை, பல் சொத்தை, ஈறுகளில் பிரச்சனை, வயிற்றுப்புண் அஜீரணக் கோளாறு, குடல் தொடர்பான பிரச்சனை, நாக்கில் படிந்துள்ள வெள்ளை … Read more