7 நாளில் தொப்பை குறைய இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்கள்!

7 நாளில் தொப்பை குறைய இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்கள்! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் பலரும் உடல் பருமன் பாதிப்பை சந்தித்து வருகிறோம். உடலில் குறிப்பாக வயிற்றுப் பகுதியில் அதிகப்டியான கெட்ட கொழுப்புகள் தேங்கி தொப்பையாக மாறிவிடுகிறது. இதை ஓரிரு நாட்களில் குறைப்பது என்பது முடியாத காரியம். தொப்பையை குறைக்க தினமும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டுடன் 1 கிளாஸ் வெந்தயம் + சோம்பு நீர் அல்லது சீரகம் + ஓமம் நீர் அருந்துவது நல்லது. … Read more