கழுத்து பகுதியை சுற்றியுள்ள அழுக்கு படிந்த கருமை நீங்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!
கழுத்து பகுதியை சுற்றியுள்ள அழுக்கு படிந்த கருமை நீங்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! நம்மில் பெரும்பாலானோருக்கு கழுத்து கருமை பாதிப்பு இருக்கிறது.கழுத்து பகுதிகளில் தோல் மடிப்புகள் இருந்தால் அங்கு அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்து நாளடைவில் அப்பகுதி கருமை நிறமாக மாற தொடங்குகிறது.அதேபோல் அந்த இடத்தில் அதிகப்படியான வியர்வையுடன் எண்ணெய் பசை ஏற்பட்டாலும் கழுத்து கருமை உருவாகும். இதற்கு ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.இவ்வாறு தொடர்ந்து … Read more