கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் வேப்பிலை ஜூஸ் – தயார் செய்வது எப்படி?
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் வேப்பிலை ஜூஸ் – தயார் செய்வது எப்படி? அறுசுவைகளில் கசப்பு சுவை உள்ள உணவு உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பவையாக இருக்கிறது. அந்த வகையில் கசப்பு சத்து நிறைந்த அதிக மருத்துவ குணம் கொண்டவைகளில் ஒன்று வேப்ப இலை. இவை நம் உடலில் உள்ள பல்வேறு நோய் பாதிப்புகளை குணப்படுத்த சிறந்த தீர்வாக இருக்கிறது. வேப்ப இலை மட்டும் அல்ல வேப்ப மரத்தின் காய், வேர், தண்டு, பட்டை என்று … Read more