மீண்டும் டார்ச் லைட்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! அரசியல் களத்தில் கமல்!
மீண்டும் டார்ச் லைட்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! அரசியல் களத்தில் கமல்! நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் எங்கும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மையம் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. இந்நிலையில் … Read more