அரசுக்கு எதிராக பா.ஜ.க போராட்டம்! போலீசாரால் விரட்டியடிப்பு!

BJP struggle against the government! Chased by the police!

அரசுக்கு எதிராக பா.ஜ.க போராட்டம்! போலீசாரால் விரட்டியடிப்பு! டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் டெல்லியில் தற்போது கோடை காலம் என்பதால், கோடையை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வறட்சி நிலை ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. வட இந்தியாவில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. எனினும் டெல்லியில் இன்னும் மழைப்பொழிவு ஏற்படவில்லை. என்று மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு … Read more

டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட 354 கிலோ தடை செய்யப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா?

350 kg of banned material confiscated in Delhi! Is it worth it?

டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட 354 கிலோ தடை செய்யப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா? இது குறித்து சிறப்பு போலீஸ் பிரிவு தலைவர் நீரஜ் தாக்கூர் இவ்வாறு கூறினார். போதை மருந்து கடத்தல் தமிழகத்தில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த போதை மருந்துகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. மறைக்கப்பட்ட கொள்கலன்கள் வழியாக மும்பையில் இருந்து டெல்லிக்கு, கடல்வழியாக அவைகள் கொண்டுவரப்பட்டதாகவும், மருந்துகள், அது சம்பந்தமான பொருட்கள் பஞ்சாபிற்கு  வழங்கப்பட இருந்ததாகவும் தெரிகிறது. … Read more

வாட்ஸ்அப் நிறுத்திவைத்த தனிநபர் கொள்கை! மத்திய அரசுக்கு விளக்கம்!

WhatsApp discontinued personal policy! Explanation to the Central Government!

வாட்ஸ்அப் நிறுத்திவைத்த தனிநபர் கொள்கை! மத்திய அரசுக்கு விளக்கம்! கடந்த டிசம்பரில் இருந்து தனி நபர் கொள்கையை செயல்படுத்துவோம் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்த நிலையில், பயனர்கள் அதனை கட்டாயம் ஏற்க வேண்டும் என்றும் கூறி வந்த நிலையில், அது பல பாதிப்புகளை சந்தித்து வந்தது. வாட்ஸ்அப்பில் புதிய தனிநபர் சுதந்திர கொள்கையை அறிமுகம் செய்ததில் இருந்தே வாட்ஸப்பை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன. வாட்ஸ்அப் சமூக வலைத்தளம் சமீபத்தில் தன் தனிநபர் தகவல் … Read more

நாடளுமன்றத்தில் கட்டாயம் செய்வோம்! விவசாயிகள் அதிரடி!

Let's force it in parliament! Farmers Action!

நாடளுமன்றத்தில் கட்டாயம் செய்வோம்! விவசாயிகள் அதிரடி! நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என மூன்று கூட்டத்தொடர்கள் நடைபெறுவது இயல்பான ஒன்றாகும். இந்த வருடம் கொரோனாவின் இரண்டாவது அலையின் காரணமாக இந்த ஆண்டு பட்ஜெட் தொடரில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்கி 19 நாட்கள் நடைபெறும் என அதிகாரபூர்வமான தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத் தொடரின் மூலம் எதிர்க்கட்சிகள் … Read more

விவசாயிகளுக்கும் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இடையில் மோதல் வாகனங்கள் உடைப்பு

Conflict between farmers and BJP volunteers! Vehicles breakdown!

விவசாயிகளுக்கும், பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இடையில் மோதல்! வாகனங்கள் உடைப்பு! மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களுக்கு பயன்படாத வகையிலேயே இருக்கிறது. இது நமக்கு வேதனை அளித்தாலும் இதுவே உண்மை. மத்திய அரசு எப்போதும் பெரும் தொழிலதிபர்களுக்கு உதவி புரியும் வகையிலேயே இருக்கும். கடந்த வருடங்களில் தமிழக விவசாயிகள் பலர் தலைநகரில் எவ்வளவோ போராட்டங்களை மேற்கொண்டும் பிரதமர் மோடிஜி அவர்களை திரும்பி கூட பார்க்காத முடியாத அளவுக்கு அதிக அளவு வேளை பளுவில் இருந்தார். … Read more

தடுப்பூசி போட்டால் இதெல்லாம் வருமா? மத்திய அரசு விரிவான விளக்கம்!

Does all this come with the vaccine? Federal Government Detailed Explanation!

தடுப்பூசி போட்டால் இதெல்லாம் வருமா? மத்திய அரசு விரிவான விளக்கம்! கொரோனா  தடுப்பூசி பற்றி பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே நிலவி வரும் நிலையில் இதை பொதுமக்கள் முதலில் அலட்சியம் காட்டி வந்தனர்.  ஆனால் தற்போது கொரோனாவை  தொடர்ந்து பல்வேறு வியாதிகளும், வைரஸ்களும் பின் தொடர்வதால் தாமாக முன்வந்து தடுப்பு ஊசிகளை செலுத்தி கொள்கின்றனர். ஆனாலும் சில கருத்துக்கள் மக்களிடையே சலசலப்பை ஏற்படுகிறது. தடுப்பூசி பாதுகாப்பானதா? அல்லது பக்க விளைவுகள் ஏற்படுமா? என்ற வகையில் மக்களிடம் ஒரு பேச்சு … Read more

ட்விட்டர் மீது போக்சோ புகார்! மறுப்பு தெரிவித்த நிறுவனம்!

Twitter Locked By Boxo

ட்விட்டர் மீது போக்சோ புகார்! மறுப்பு தெரிவித்த நிறுவனம்! சமீப காலமாக பெண்கள் மீதும் சிறு குழந்தைகள் மீதும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. எங்கு பார்த்தாலும் இதை பற்றிய செய்திகளே அதிகம் வெளி வந்த வண்ணம் உள்ளது. அதற்கு இணையங்களே பெரும் பங்கு வகிப்பதாக பலதரப்பட்ட குரல்கள் எழுந்த நிலையில், மத்திய அரசு தற்போது அனைத்து இணையதளங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப கொள்கையை ஏற்க வேண்டும் மற்றும் வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும் என்று கட்டளை … Read more

தலைநகரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து கடைகள் முற்றிலும் நாசம்!

தலைநகரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து கடைகள் முற்றிலும் நாசம்! கொரோனா இரண்டாம் அலையின் வேகம் தற்போது சற்று குறைந்து உள்ளதால் தொற்று குறையாத மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளது. அதே போல், தலைநகர் டெல்லியில் கொரோனா 2-வது அலையின் பாதிப்பு சற்று குறைந்ததால் சில விதிமுறைகளை பின்பற்றி அனைத்து கடைகளையும் திறக்க கடந்த வாரம் அரசு அனுமதி வழங்கியது. இதனால் டெல்லியில் தற்போது இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. … Read more

முன்னாள் குடியரசுத் தலைவருக்கு கொரோனா தொற்று!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

மர்ம பாகங்கள் கத்தரிக்கோலால் சிதைவு! சிறுமி உயிருக்குப் போராட்டம்! 12 வயது சிறுமிக்கு நிகழ்ந்தேறிய கொடூர சம்பவம்!

மர்ம பாகங்கள் கத்தரிக்கோலால் சிதைவு! சிறுமி உயிருக்குப் போராட்டம்! 12 வயது சிறுமிக்கு நிகழ்ந்தேறிய கொடூர சம்பவம்! தலைநகரான டெல்லியில் 12 வயது சிறுமியை கத்திரிக்கோலால் சிதைத்து பல காயங்களுடன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மனதை உருகுலைய செய்திருக்கிறது. டெல்லியின் பாசிம் விஹாரின் பீரா காரி பகுதியில் வியாழக்கிழமை வீட்டில் இருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அவனை தடுத்ததால் கத்தரிக்கோலால் அந்தப் பெண்ணை குத்தி வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளான். இச்சம்பவம் குறித்து … Read more