முன்னாள் குடியரசுத் தலைவருக்கு கொரோனா தொற்று!

0
178

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

Previous articleமூணார் நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை: கடம்பூர் ராஜு விளக்கம்
Next articleவி.பி.துரைசாமி கொடுத்த திடுக்கிடும் தகவலால் அதிர்ந்து போன மு.க.ஸ்டாலின் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here