தமிழகத்தில் புதிய சாதனையை படைத்த ரெனால்ட் கார் நிறுவனம்! வெற்றிகரமாக 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்தது!!
தமிழகத்தில் புதிய சாதனையை படைத்த ரெனால்ட் கார் நிறுவனம்! வெற்றிகரமாக 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்தது! பிரபல ரெனால்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது 10 லட்சமாவது காரை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ரெனால்ட் நிறுவனம் தமிழக உற்பத்தி ஆலையில் 10 லட்சமாவது யூனிட்டை உற்பத்தி செய்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. ரெனால்ட் இந்தியா பிரைவேட் … Read more