தள்ளி வைக்கப்படும் விஜய் படம்! இதற்கு படக்குழு சொல்லும் காரணம் என்ன?

தள்ளி வைக்கப்படும் விஜய் படம்! இதற்கு படக்குழு சொல்லும் காரணம் என்ன?

தள்ளி வைக்கப்படும் விஜய் படம்! இதற்கு படக்குழு சொல்லும் காரணம் என்ன? விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். நெல்சன் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை இயக்கியிருந்தார். விஜய் தற்போது நடித்து முடித்துள்ள இந்த பீஸ்ட் படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் … Read more

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அடுத்தடுத்து வெளியான இரண்டு புதிய அப்டேடுகள்! என்ன தெரியுமா?

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் அடுத்தடுத்து வெளியான இரண்டு புதிய அப்டேடுகள்! என்ன தெரியுமா?

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அடுத்தடுத்து வெளியான இரண்டு புதிய அப்டேடுகள்! என்ன தெரியுமா? நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா, ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க 2’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து நடிகர் சூர்யா … Read more

‘பத்து தல’ படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் சிம்பு!

‘பத்து தல’ படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் சிம்பு!

‘பத்து தல’ படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் சிம்பு! இன்று (பிப்ரவரி 3) நடிகர் சிம்புவின் பிறந்தநாள். நடிகர் சிம்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிம்புவிற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ திரைப்படக்குழு சிறப்பு போஸ்டர் மற்றும் பத்து தல திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் மாநாடு. … Read more

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில் பழைய ஜோடி! யார் தெரியுமா?

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில் பழைய ஜோடி! யார் தெரியுமா?

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில் பழைய ஜோடி! யார் தெரியுமா? சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளிவந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார் ஸ்ரீ திவ்யா. இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி இருந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஸ்ரீ திவ்யா அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். … Read more

நான் ஏன் காந்தியைக் கொன்றேன்? வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

நான் ஏன் காந்தியைக் கொன்றேன்? வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு!

நான் ஏன் காந்தியைக் கொன்றேன்? வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு! 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி நாதுராம் கோட்சே என்பவர் மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்தார். கோட்சேவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அவரது சகோதரர் கோபால் கோட்சே எழுதிய புத்தகம்தான் ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’ (Why I Killed Gandhi?). தற்போது இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அசோக் தியாகி இயக்கியுள்ள ‘ஒய் ஐ கில்டு காந்தி’ என்ற படத்தை ஓடிடி … Read more

அஜித் நடிக்கும் புதிய படத்தின் புதிய அப்டேட்!

அஜித் நடிக்கும் புதிய படத்தின் புதிய அப்டேட்!

அஜித் நடிக்கும் புதிய படத்தின் புதிய அப்டேட்! ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து முடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாகவும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் … Read more

முன்னணி நடிகருக்கு தங்கையாக நடிக்கும் முன்னணி நடிகை! இவருக்கு இவர் தங்கையா? நம்பவே முடியாத தகவல்!!

முன்னணி நடிகருக்கு தங்கையாக நடிக்கும் முன்னணி நடிகை! இவருக்கு இவர் தங்கையா? நம்பவே முடியாத தகவல்!!

முன்னணி நடிகருக்கு தங்கையாக நடிக்கும் முன்னணி நடிகை! இவருக்கு இவர் தங்கையா? நம்பவே முடியாத தகவல்!! 2015 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த திரைப்படம் பிரேமம். இந்த திரைப்படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் சாய் பல்லவி. சாய் பல்லவி இந்தத் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தான் அறிமுகமான முதல் படத்திலேயே மலையாள மக்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, என ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையும் … Read more

தலைநகரம் 2 படத்தின் புதிய அப்டேட்! ரைட் இஸ் பேக்!!

தலைநகரம் 2 படத்தின் புதிய அப்டேட்! ரைட் இஸ் பேக்!!

தலைநகரம் 2 படத்தின் புதிய அப்டேட்! ரைட் இஸ் பேக்!! சுந்தர் சி கடைசியாக இயக்கி, நடித்திருந்த படம் அரண்மனை 3 இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எதிர் மறையான விமர்சனங்களுடன் இந்த படம் வசூலில் வெற்றி பெற்றது. இயக்குனர் சுந்தர் சி நடிகராக அறிமுகமான படம் தலைநகரம். இந்த படம்  கடந்த 2006 ஆம் … Read more

3 படத்தின் இரண்டாவது பாகம்! தனுஷ் வெளியிட்ட மாஸ் புகைப்படம்! கொண்டாட்டத்தில்  ரசிகர்கள்!

Dhanush gave a pleasant surprise to the fans! Do you know what he did?

3 படத்தின் இரண்டாவது பாகம்! தனுஷ் வெளியிட்ட மாஸ் புகைப்படம்! கொண்டாட்டத்தில்  ரசிகர்கள்! தனுஷ் சமீபகாலமாக பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வருகிறார். ஆனால் பல வருடத்திற்கு முன் இவர் திரைக்கு வந்த போது கேலி கிண்டல் செய்தனர். அதனையெல்லாம் சிறிதும் ஏற்றுக் கொள்ளாமல் தனது கடின உழைப்பால் தற்பொழுது பாடலாசிரியராக தயாரிப்பாளராக என அனைத்து விதத்திலும் உயர்ந்து வருகிறார். இவரது தத்ரூபமான நடிப்பால் இவருக்கென்று பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. சமீப காலத்தில் வந்த வெற்றிமாறன் … Read more

தனுஷுடன் இணையும் களரி பட கதாநாயகி! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Gallery movie heroine joins Dhanush! Fans at the celebration!

தனுஷுடன் இணையும் களரி பட கதாநாயகி! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! தனுஷ் அவர்கள் தற்சமயம்  பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவர் நடிகராக முதலில் திரைக்கு வந்த போது அனைவரும் ஏளனம் செய்தனர். தற்பொழுது தனுஷ் அவர்கள் பாடலாசிரியராகவும் ,தயாரிப்பாளராக என பல முறைகளில்  திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவரது அபார நடிப்பால் இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் இவருக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. … Read more