தொகுப்பாளராக மாறிய விஜய் சேதுபதி!! முதலமைச்சரின் ஆட்சிக்கு கொடுத்த பதிலடி!!
தொகுப்பாளராக மாறிய விஜய் சேதுபதி!! முதலமைச்சரின் ஆட்சிக்கு கொடுத்த பதிலடி!! எளிமை மற்றும் சிரிப்பு என்று கூறினாலே நினைவிருக்கு வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் 55 படங்களில் நடித்துள்ளார். இவரின் முதல் படம் புதுப்பேட்டை மற்றும் அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் பங்கு பெற்றார். மேலும் அடுத்தடுத்து நடித்த படங்களிலேயே கதாநாயகனாக மாறி மக்களின் செல்வனாக அன்புடன் அழைத்து வந்தார். மேலும் இவரின் எளிய குணத்திற்காக ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. … Read more