உடல் எடை குறைக்க மற்றும் உடல் எடை அதிகரிக்க தேவைப்படும் தெளிவான டிப்ஸ்..!!

உடல் எடை குறைக்க மற்றும் உடல் எடை அதிகரிக்க தேவைப்படும் தெளிவான டிப்ஸ்..!! இன்றைய காலத்தில் தன் உடல் தோற்றத்தின் மீது பலருக்கு அக்கறையே கிடையாது. கட்டுப்பாடு இல்லாத உணவு பழக்கங்களால் உடை எடை அதிகரித்து காற்றடித்த பலூனை போல் மாறி விடுகிறார்கள். சிலர் உடலை பற்றிய கவலை இல்லாமல் சரியான உணவை உண்ணாமல் உடல் மெலிந்து இருக்கின்றனர். இந்த இரண்டிற்குமான தீர்வுகளை ( weight loss tips in tamil ) கீழே காண்போம். உடல் … Read more

உங்கள் வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள்..!!

உங்கள் வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள்..!! பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது நம் முன்னோர் அனுபவ வாக்கு. பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வாக இருப்பது பணம் மட்டுமே. நம் வீட்டில் பணம் பெருக செய்ய வேண்டியதை தெரிந்து கொள்வோம். பக்தியின் முதல் திறவுகோலே உடல் சுத்தமும், உள்ளத்தின் சுத்தமும்தான், ஆகவே எப்போதும் தூய்மையை கடைபிடியுங்கள். தூய்மையாம இருந்தால் தான் தனம் சேரும். மாத சம்பளத்தை வாங்கியவுடன் செய்ய வேண்டிய முதல் செலவு உப்பு மற்றும் … Read more

சீன ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்! 94% தவறான முடிவு தருவதாக புகார்! உண்மை காரணம் என்ன.?

சீன ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்! 94% தவறான முடிவு தருவதாக புகார்! உண்மை காரணம் என்ன.? சீனாவில் இருந்து கொரோனா பாதிப்பை உறுதிசெய்ய வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. கொரோனா தொற்று இருப்பதை விரைவில் கண்டறிய சீனாவில் இருந்து ரேபிட் கிட் எனும் டெஸ்ட் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டன. மருத்துவ சோதனைக்கு இவை தரமற்றவை என்றும் 95% தவறான முடிவை காட்டுவதாக பல்வேறு மாநில அரசுகள் மத்திய … Read more

கோயில் இடத்தை கழிவறையாக மாற்றிய உடன்பிறப்பு; வாடகை தராமல் 22 லட்சம் பாக்கி! மதுரையில் திமுகவினர் அராஜகம்..!!

கோயில் இடத்தை கழிவறையாக மாற்றிய உடன்பிறப்பு; வாடகை தராமல் 22 லட்சம் பாக்கி! மதுரையில் திமுகவினர் அராஜகம்..!! மதுரை மாவட்டம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான பழமை வாய்ந்த காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தடுப்பு சுவர் எழுப்பி நவீன கழிப்பறைகளாக மாற்றி வாடகை விட்டு திமுக நிர்வாகி பணம் சம்பாதித்து வந்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது. சட்டத்திற்கு புறம்பான இந்த செயலை செய்த திமுகவின் மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் செ.போஸ் உட்பட 12 நபர்களின் மீதும் … Read more

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது! ஸ்டாலினை போல் இல.கணேசனும் உளறல்!!

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது! ஸ்டாலினை போல் இல.கணேசனும் உளறல்!! குஜராத் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு, குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறதென்று பாஜகவின் இல.கணேசன் கவனம் இல்லாமல் உளறியுள்ளார். அடுத்த வாரம் 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் அரசு சுற்றுப் பயணமாக இந்தியா வருகிறார். இதையொட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் டெல்லி ஆக்ரா போன்ற முக்கிய பகுதிகளை சுற்றிப் பார்க்கிறார். குஜராத்தில் சில இடங்களில் திடீரென … Read more

பிரசாந்த் கிஷோரிடம் திமுக மண்டியிட்டு வாழ்கிறது! திமுகவை வெளுத்து வாங்கும் பாஜக!!

பிரசாந்த் கிஷோரிடம் திமுக மண்டியிட்டு வாழ்கிறது! திமுகவை வெளுத்து வாங்கும் பாஜக!! திமுகவின் எம்பி ஆர் எஸ் பாரதி முன்பு பாஜக குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதில், கோயிலில் திமுக கட்சியினர் போடுகின்ற காணிக்கை வைத்துதான் ஐயர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. தொலைக்காட்சி செய்திகள் விபச்சார விடுதியை போல் செயல்படுவதாகவும், ஆதி திராவிடர்கள் நீதிமன்றங்களில் நீதியாக இருப்பதற்கு திமுக போட்ட பிச்சைதான் காரணம் என்று விமர்சனம் செய்திருந்தார். பாஜகவின் எச்.ராஜாவை பற்றியும் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு … Read more

உத்தர பிரதேசம்: வாரணாசியில் தீனதயாள் உபாத்யாயா சிலையை மோடி திறந்து வைக்கிறார்..!!

உத்தர பிரதேசம்: வாரணாசியில் தீனதயாள் உபாத்யாயா சிலையை மோடி திறந்து வைக்கிறார்..!! உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னோடியான தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். தீனதயாள் உபாத்யாயா : இந்தி தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுனர், சமூகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர், அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத்தன்மையில் சிறந்து விளங்கியவர். பாரதீய ஜனதா சங்க கட்சியின் முன்னோடியாக திகழ்ந்தவர். இவரது பெயரில் உள்ள … Read more

வேர்க்கடலையா… வெடிமருந்தா..? விமான நிலையத்தில் அதிர்ச்சியை உண்டாக்கிய கடத்தல் சம்பவத்தின் வைரல் வீடியோ..!!

வேர்க்கடலையா… வெடிமருந்தா..? விமான நிலையத்தில் அதிர்ச்சியை உண்டாக்கிய கடத்தல் சம்பவத்தின் வைரல் வீடியோ..!! டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் வேர்க்கடலையில் வெளிநாட்டு பணத்தை நூதன முறையில் கடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளிநாட்டிலிருந்து டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய விமான பயணிகளை வழக்கம் போல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையின் போது முரட் ஆலம் என்னும் வெளிநாட்டு பயணியின் பையில் அயல்நாட்டு பிஸ்கட்டுகளும், வேர்க்கடலைகளும் இருப்பது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை கிளப்பியது. சந்தேகத்தின் பேரில் பயணியின் பொருட்களை தீவிர … Read more