தமிழர்களின் பண்பட்ட நாகரிகத்தின் வெளிப்பாடே போகிப்பண்டிகை..!!
தமிழர்களின் பண்பட்ட நாகரிகத்தின் வெளிப்பாடே போகிப்பண்டிகை..!! தமிழர்கள் கொண்டாடும் நிகழ்வுகள் எல்லாமே பல்வேறு நல் கருத்துகளை அடங்கிய வரலாற்று பெட்டகம்தான். அந்த வகையில் இயற்கைக்கும், பிற உயிர்களுக்கும், தனக்கும் சேர்த்து கொண்டாடப்படும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கலின் முதல் நாளான இன்று போகிப் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த போகிப் பண்டிகையின் போது பழையன கழிதலும், புதியன புகுதலும் என்கிற வாசகத்துக்கு ஏற்பதமிழர்கள் அனைவரும், வீட்டில் உள்ள பழைய பொருட்களை எல்லாம் வெளியேற்றும் வகையில் அதை … Read more