என்னை கதற..கதற.. கற்பழித்துவிட்டார்கள்! இளம்பெண் புகார்! ஆனா மேட்டரே வேற!
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராத்திரி பதினோரு மணிக்கு என்னை கதற கதற கற்பழித்து விட்டார்கள் என போலீசில் புகார் அளித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரை சேர்ந்தவர் அருண் என்பவர் அவருக்கு 28 வயது ஆகிறது. டிரைவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று 27 வயதுடைய அந்த பெண்ணை கடன் தருவதாக காரில் கூட்டிச் சென்று பலாத்காரம் செய்தனர் என அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் நடந்ததை வெளியே சொன்னால் … Read more