நம்ம பாண்டியன் ஸ்டோர் முல்லை ஆடும் ஆட்டத்தை பாருங்க!

நம்ம பாண்டியன் ஸ்டோர் முல்லை ஆடும் ஆட்டத்தை பாருங்க!

பாண்டியன் ஸ்டோர் நடிகை சித்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை சித்ராவின் நிச்சயதார்த்தம் அறிவிக்கப்படாமல் ரகசியமாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. இந்த செய்தி வெளியாகி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வந்த நிலையில், தற்போது சித்ரா அழகிய நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் பாடலுக்கு அவர் நடனம் ஆடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது. குறித்த காட்சியை பார்த்து ரசிகர்கள் கண் … Read more

உங்களுக்கு இந்த மாதிரி உதடுகள் இருக்கா? உங்களுக்கான குணாதிசயம் இதுதான்!

உங்களுக்கு இந்த மாதிரி உதடுகள் இருக்கா? உங்களுக்கான குணாதிசயம் இதுதான்!

  உங்களுக்கு இந்த மாதிரியான உதடுகள் இருக்கின்றதா? அப்போ உங்களுக்கான குணாதிசயங்கள் என்ன  என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். சாதாரண உதடுகள் சாதாரண உதடு அமைப்பு கொண்டவர்கள், அவர்களுக்கு முன்னால் வைக்கப்படும் எந்தவொரு பணியைத் தீர்ப்பதற்கும் சமமாக, பொதுவான உணர்வு அணுகுமுறையை கையாளுவார்கள். மற்றவர்கள் வைக்கும் விமர்சனங்களை எளிதாக எடுத்து கொள்ளும் இவர்கள் அவர்களின் கருத்துக்கு மரியாதை கொடுப்பார்கள். மேல் உதடு கூர்மையான கோணத்தில் இருந்தால் இப்படியான உதட்டை கொண்டவர்கள் 100 சதவீதம் படைப்பாற்றல் கொண்டவர்களாகவும் ஓவியம் … Read more

விளக்கேற்றும் திரியை விளக்கு எரிந்து முடிந்ததும் என்ன செய்ய வேண்டும்?

விளக்கேற்றும் திரியை விளக்கு எரிந்து முடிந்ததும் என்ன செய்ய வேண்டும்?

தினமும் விளக்கை ஏற்றுபவர்கள் அந்தத் திரியை என்ன செய்வது என்று தெரியாமல் பலர் இருப்பார்கள். விளக்குத் திரியை ஒரு நாளைக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அப்படி மாற்றவில்லை என்றால் அந்த திரி பச்சை நிறமாக மாறிவிடும் அப்படி மாறுவது நல்லதல்ல. அதே போல விளக்கு ஏற்றிய திரியை எந்த காரணம் கொண்டும் எரிந்து கருகி விடுமாறு செய்துவிடக் கூடாது. திரி கருகினால் வீட்டில் நிச்சயம் பிரச்சனைகள் வரும் என்பார்கள். திரி கருகும் முன், எண்ணெய் காலியாகும் … Read more

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம்! இன்றைய ராசி பலன் 03-10-2020 Today Rasi Palan 03-10-2020

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம்! இன்றைய ராசி பலன் 03-10-2020 Today Rasi Palan 03-10-2020

இன்றைய ராசி பலன்- 03-10-2020 நாள் : 03-10-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 17, சனிக்கிழமை. நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  காலை 09.00-10.30, . எம கண்டம்:  மதியம் 01.30-03.00 குளிகன்: காலை 06.00-07.30 திதி: நாள் முழுவதும் தேய்பிறை துதியை திதி நட்சத்திரம்: ரேவதி நட்சத்திரம் காலை 08.50 வரை பின்பு அஸ்வினி பிரபலாரிஷ்ட … Read more

Google மூலம் சம்பாதிக்கலாம்! சுந்தர் பிச்சை வெளியிட்ட செய்தி!

Google மூலம் சம்பாதிக்கலாம்! சுந்தர் பிச்சை வெளியிட்ட செய்தி!

இனி நீங்களும் கூகுள் மூலம் சம்பாதிக்கலாம் என கூகுளின் தலைமை அதிகாரியான சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இன்று கூகுள் என்றால் தெரியாதவர்களே கிடையாது. எதை தேடினாலும் கூகுளில் கிடைத்துவிடும். அனைவருக்கும் ஒரு சிறந்த தேடுதலுக்கான ஒரு இடமாக விளங்கி வருகிறது என்பதில் ஐயமில்லை. பாட சம்பந்தமாக, அறிவியல் சம்பந்தமாக, சமூகம், அரசியல், வாழ்க்கை முறை, உடல் ஆரோக்கியம் எதை நீங்கள் தேடினாலும் அதற்கேற்றவாறு செய்திகள் படாரென்று வந்து நிற்கும். இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான … Read more

5 வருடத்திற்குப் பின் பிறந்த பெண் குழந்தை! தந்தை செய்த கொடூர செயல்!

5 வருடத்திற்குப் பின் பிறந்த பெண் குழந்தை! தந்தை செய்த கொடூர செயல்!

ஹரியானா மாநிலத்தில் ஐந்து வருடத்திற்குப் பின் பெண் குழந்தை பெற்றதால் தாய் தூங்கிக் கொண்டிருந்த நேரம் பெண் குழந்தையை காலால் மிதித்து மூச்சுத்திணற வைத்து தந்தையே குழந்தையை கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யமுனாநகரின் பாதி மஜ்ரா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் நீரஜ். இவரது மனைவி வர்ஷா. இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனால் நீரஜ் வர்ஷாவிடம் பெண் குழந்தை பிறந்ததற்கு தகராறில் ஈடுபட்டார் என கூறப்படுகிறது. நீரஜ் ஒரு மதுக்கு … Read more

திருமணமான 15 நாட்களில் புதுப்பெண் மரணம்! கணவன் போலீசில் புகார்!

திருமணமான 15 நாட்களில் புதுப்பெண் மரணம்! கணவன் போலீசில் புகார்!

திருமணமான 15 நாட்களில் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த தாம்பரத்தை சேர்ந்தவர் செல்லப்பன் இவர் 15 நாட்களுக்கு முன் கடலூரை சேர்ந்த சுலோசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுலோச்சனாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பதறிப்போன செல்லப்பன் மருத்துவமனைக்கு அழைத்து உள்ளார். மறுத்த சுலோசனா படுத்து வீட்டிலேயே உறங்கி உள்ளார். ஆனால் அடுத்த நாள் காலையில் பார்க்கும் பொழுது பரிதாபமாக சுலோசனா உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது. … Read more

பண்டிகையை ஒட்டி 200 ரயில்கள் கூடுதலாக இயக்க ரயில்வே வாரியம் திட்டம்!

பண்டிகையை ஒட்டி 200 ரயில்கள் கூடுதலாக இயக்க ரயில்வே வாரியம் திட்டம்!

வருகின்ற மாதம் பண்டிகை அதிகமாக வருவதால் 200 ரயில்களை கூடுதலாக இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ரயில்வே வாரியத்தின் தலைமை நிர்வாகி வி.கே யாதவ் இதுபற்றி கூறிய பொழுது ” மண்டல பொது மேலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் உள்ளூர் நிர்வாகத்துடன் பேசி கொரோனா நிலையை மறுபரிசீலனை செய்து அந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளோம் எனவும் கூறியுள்ளார். எத்தனை ரயில்களை இயக்கலாம் என்று முடிவு அறிவிக்கப்படும். இப்பொழுது 200 ரயில்களை இயக்கலாம் என்று முடிவு … Read more

புற்றுநோயால் இறந்த ஆயுதப்படை பெண் காவலருக்கு அரசு மரியாதை!

புற்றுநோயால் இறந்த ஆயுதப்படை பெண் காவலருக்கு அரசு மரியாதை!

திருச்சி ஆயுதப்படை முதன்மை காவலராக பணிபுரிந்து வந்த மகேஸ்வரி என்பவர் புற்றுநோயால் நேற்று உயிர் இழந்த நிலையில் இன்று அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது. திருச்சி மணப்பாறையை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேஸ்வரி நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மணப்பாறையில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. மகேஸ்வரியின் உடலுக்கு துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையில் ஆயுதப்படை காவலர்கள் மரியாதை அணிவகுப்பு … Read more

கதறிக் கதறி அழுத குக் வித் கோமாளி புகழ்! வீடியோ உள்ளே!

கதறிக் கதறி அழுத குக் வித் கோமாளி புகழ்! வீடியோ உள்ளே!

அச்சு அசலாக விஜய் டிவி பிரபலம் வடிவேல் பாலாஜி போலவே பேசியதால் விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் கதறி கதறி அழுதுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக வடிவேல் பாலாஜி. கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பல்வேறு கெட்டப்புகளில் இவர் கலக்கியுள்ளார். அவரது நடிப்புக்கு சிரிக்காத ஆளே கிடையாது. சிறு சிறு வேடங்களில் நடித்து இன்று கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சிக்கு ஜட்ஜ் … Read more