கொடைவள்ளல் விருதை பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்!
கொடைவள்ளல் விருதை பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்! திருச்சியில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வரும் அரவிந்த் என்பவருக்கு ரத்ததான கொடை வள்ளல் என்ற விருதை வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. நவல்பட்டு காவல் பயிற்சி நிலையத்தை முதன்மை காவலராக பணியாற்றி வந்துள்ளார் அரவிந்த். இவர் தொடர்ந்து சமூக சேவைகளை செய்து வந்துள்ளார். இவர் தனது 18 வயதில் இருந்து வருடத்திற்கு நான்கு முறை என மொத்தம் 56 முறை இரத்த தானம் செய்துள்ளார். மேலும் ரத்த தானம் செய்ய தன்னார்வலர்களை … Read more