சுயநினைவின்றி தண்டவாளத்தில் விழுந்த பயணி! யோசிக்காமல் அதிகாரிகள் செய்த செயல்!

இந்த சம்பவம் அமெரிக்காவில் தான் நடைபெற்றுள்ளது. மிகவும் நண்பகல் நேரத்தில் ரயிலுக்காக காத்திருந்த 60 வயதான ஜெசி என்பவருக்கு உடல் நலம் குன்றி வலிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் அவர் சுயநினைவை இழந்து அருகில் உள்ள தண்டவாளத்தில் மயங்கி விழுந்துள்ளார். https://www.instagram.com/p/CSwdT_8lREF/?utm_source=ig_web_copy_link ரயில் வருவதற்கு சில மணி நிமிடங்கள் இருக்கும் நிலையில் தங்கள் உயிரை பணயம் வைத்த அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள ஒரு ஸ்டேஷனில் தண்டவாளத்தில் மயங்கி விழுந்த ஒரு 60 வயது முதியவரை போலீஸ் அதிகாரியும், … Read more

94,000 கிலோமீட்டர் வேகத்தில் இன்று பூமியை நெருங்கும் சிறுகோள்!

புதிய சிறுகோள் ஒன்று சுமார் 4500மீட்டர் விட்டம் கொண்ட அந்த சிறுகோள் 94,000 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று இரவு பூமியை கடக்கும் என்று நாசா அறிவித்துள்ளது.   அமெரிக்க விண்வெளி நிறுவனம் இதை நினைவில் வைத்துக் கொண்டு 2016 ஆம் ஆண்டிலேயே இந்த 2016 AJ193 என்ற சிறுகோளை அபாயகரமான ஒன்று என்று பட்டியலிட்டுள்ளது.   சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தின் 9 மடங்கு தூரத்தில் தான் அந்த சிறு கோள் பூமியை கடக்க … Read more

மதுரையில் நடந்த சோக சம்பவம்! ஆன்லைன் வகுப்பால் 18 வயது பெண்ணுக்கு வந்த எமன்!

மதுரையில் 18 வயதுடைய இளம்பெண் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாததால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற்றது. ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாததால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். பெற்றோர்களுக்கு சிறிது சந்தேகம் ஏற்படவே உடனடியாக அந்த இளம்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஒருவார சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை அந்த இளம்பெண் … Read more

என்னை கீழே இறக்கி விடுங்கயா! வண்டியோடு நபரையும் அலேக்காகத் தூக்கிய போலீஸ்!

மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் நானே பாத் என்ற பகுதியில் பூனேவில் நடைபெற்றுள்ளது.   பூனேவில் நானே பாத் என்ற பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைக்கை உரிமையாளருடன் சேர்த்து போக்குவரத்து துறையினர் இழுத்து சென்ற சம்பவம் தான் அங்கு நடைபெற்றுள்ளது. இதைப் பற்றிய புகைப்படம் வியாழக்கிழமை வெளியானதை அடுத்து இந்த சம்பவத்தை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வண்டிகள் பார்க் செய்யும் இடத்தில் இவர் இரண்டு சக்கர வாகனத்தை பார்க் செய்ததாகவும், பின் வண்டியை ஏற்றும் பொழுது … Read more

சுய இன்பத்திற்காக ஆணுறுப்பில் பீன்சை செலுத்திய இளைஞர்! பின்?

மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒரு இளைஞர் தனது சுய இன்பத்திற்காக தனது ஆண் உறுப்பின் உள்ளே 6 பீன்ஸை உள்ளே செலுத்தி உள்ளார். எதிர்பாராதவிதமாக அது ஆணுறுப்பில் சிக்கிக் கொண்டுள்ளது. அதனால் அவரால் சிறுநீர் கழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சுய இன்பத்திற்காக இளைஞர்கள் இந்த மாதிரியான விஷயங்களில் ஈடுபடுவது மிகவும் தவறானது என்று மக்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் மிச்சிகனில் 30 வயது மதிக்கத்தக்க நபருக்கு தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரால் சிறுநீர் கழிக்க கூட முடியவில்லை. … Read more

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளை கம்பியின் மீது தூக்கி வீசிய தாய்! – பிரிட்டிஷ் அதிகாரி!

ஆப்கானிஸ்தானில் கடும் பிரச்சினைகளுக்கு இடையே தாய் ஒருவர் தனது குழந்தைகளை காபூல் ஏர்போர்ட் உள்ள ரேசர் கம்பிகளின் மீது தூக்கி வீசிய சம்பவம் தான் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் ஏர்போட் அலறல் மற்றும் விரக்தி மிகுந்த இடமாக மாறிக்கொண்டு வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்து வருகிறார்கள். மேலும் தாலிபான்கள் இடம் இருந்து தப்பிப்பது ஒன்று மட்டுமே இந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் கனவாக உள்ளது என பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் … Read more

இந்த 1 ரூபாய் நாணயம் உங்ககிட்ட இருக்கா? 10 கோடி சம்பாதிக்கலாம்!

பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் அனைவரிடமும் இருக்கும் இப்பொழுது அந்த பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளுக்கு ஆன்லைனில் அதிக கிராக்கி உள்ளது.சமீபத்தில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்று பத்து கோடிக்கு ஏலம் விடப்பட்டது, மிகவும் ஆச்சரியப்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது.ஒரு ரூபாய் நாணயம் நமக்கு எளிதாக இருந்தாலும் அது 10 கோடி அளவுக்கு ஏலம் போனது மிகவும் ஆச்சரியமானது.   பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1885 ஆம் ஆண்டில் சிறப்பு ரீ 1 … Read more

கருப்பு நிற உள்ளாடையுடன் நீச்சல் குளத்தில் காஜல்!

காஜல் அகர்வால் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர். சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் நடைபெற்றது.   https://www.instagram.com/p/CSt0Ue8MtNh/?utm_medium=copy_link காஜல் அகர்வால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை மணந்தார். திருமணத்துக்கு பிறகும் படவாய்ப்புகள் குறையாமல் தீவிரமாக நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் 8 படங்கள் உள்ளன.   தமிழில் கூட ஏய் சினாமிகா பெருங்காப்பியம் கோசி போன்ற படங்களில் நடித்து வருகிறார் … Read more

“கிக்கு ஏறுதே” ரஜினி பாடலுக்கு நடனமாடும் மேலூர் செவிலியர்கள்!

மேலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் ரஜினியின் செம ஹிட் பாடலான கிக்கு ஏறுதே பாட்டுக்கு நடனம் ஆடி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.   1999 களில் வெளிவந்த படையப்பா படத்தில் கிக்கு ஏறுதே வெட்கம் போனதே பாடல் மிகவும் செம ஹிட்டான பாடல். அந்த பாடலில் உள்ள வரிகளை மாற்றி முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது கைகளை கழுவுவது என்பதைப்பற்றி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்தப் பாடலின் மெட்டுகேற்றவாறு … Read more

எண்ணெயை அடிக்கடி சூடுபடுத்தி சாப்பிட்டால் என்னவாகும்? டாக்டர் சொல்வது!

நாம் அனைவருக்கும் பூரி பரோட்டா பக்கோடா என்று எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக விரும்பி உண்ணுகிறோம், ஆனால் அது எப்படிப்பட்ட எண்ணெயில் பொரிக்க படுகிறது? என்னை சுத்தமாக உள்ளதா? ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை நாம் கவனிக்க மறந்துவிடுகிறோம்.அப்படி அடிக்கடி எண்ணெயை சூடுபடுத்தி பயன்படுத்தும் பொழுது நம் உடலுக்கு என்னவாகும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.   அப்படி நாம் அடிக்கடி சமையல் எண்ணெயை சூடுபடுத்தி பயன்படுத்தும் பொழுது அது நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விடுகின்றது. உடலில் … Read more