பட வாய்ப்பு இல்லை! கவர்ச்சியை கையில் எடுத்த வாரிசு நடிகை! கை கொடுக்குமா?
வாரிசு நடிகை ஒருவர் தனக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சியை கையில் எடுப்பதாக முடிவு செய்துள்ளாராம். அக்கட தேசத்தை சேர்ந்த வாரிசு நடிகை இவர். முன்னணி நடிகர்களுடன் மிகவும் கமர்ஷியல் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். பட வாய்ப்பு கிடைக்கப் பெறாததால் தனது ரூட்டை மாற்றி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லியிருந்தார். அப்படி கண்டிஷன் போட்டு இருந்ததால் எந்த படங்களும் அவருக்கு வரவில்லை. அந்த பாணியிலான படங்கள் அவருக்கு கை கொடுக்கவே … Read more