சற்று முன்: தொடர்ந்து சரியும் தங்கம்! கிலோவிற்கு 1000 குறைந்த வெள்ளி!

சற்று முன்: தொடர்ந்து சரியும் தங்கம்! கிலோவிற்கு 1000 குறைந்த வெள்ளி!

கடந்த புதன்கிழமை அன்று மத்திய வங்கி தனது மாதாந்திரக் கூட்டத்தில் எடுத்த முடிவில் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான செய்தியை வலுபடுத்தியதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து கொண்டே வருவதாக தெரிகிறது. வெள்ளி விலையை மேலும் குறைத்துள்ளது .நேற்று தங்கம் ஏறத் தொடங்கும் என்று நம்பிய பங்குதாரர்கள் நிறைய பேர் சரிவை சந்தித்தது சொல்லப்படுகிறது. இன்றைய தங்கத்தின் விலை; இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் … Read more

Central Reserve Police Force( CRPF) வேலை 2021! சம்பளம்: Rs.56100

Central Reserve Police Force( CRPF) வேலை 2021! சம்பளம்: Rs.56100

சிஆர்பிஎஃப் 25 அசேஷ்டன்ட் கமாண்டன்ட் சிவில் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. அதிகாரப்பூர்வமான www ://crpf.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று சொல்லியுள்ளது. இதற்கு கடைசி தேதியாக 29 .7.2021 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம்: Central Reserve Police Force பணி: மத்திய அரசுப் பணி காலிப்பணியிடங்கள் :25 பணியிடம்: இந்தியா முழுவதும். பணியின் பெயர்: Assistant Commandant ( Civil Engineer) கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சிவில் … Read more

சென்னையில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர் வேலை வாய்ப்பு!

சென்னையில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர் வேலை வாய்ப்பு!

நீதிமன்றங்களில் உள்ள காலி பணிகளை நிரப்புவதற்கு புதிய வக்கீல்கள் குழுவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.   சென்னை மாவட்ட்தில் உள்ள துணை நீதிமன்றங்களுக்கு மாவட்டத்தில் பதவிக்கால அடிப்படையில் சட்ட அலுவலர்கள் மூன்று வருட காலத்திற்கு பணிக்கால அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் .   மேற்கண்ட பதவியை நியமனம் செய்வதற்கு முன்னர் அரசாங்கத்தால் நிறுத்தப்படலாம். அல்லது அவர் / அவள் விரும்பினால் சட்ட அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யலாம். எழுத்துப்பூர்வமாக அரசுக்கு ஒரு மாத அறிவிப்பு கொடுக்க வேண்டும் … Read more

இன்னும் 1 மணி நேரம் தான் கரெண்ட் இருக்கும்! சென்னை மக்களே ! இந்த பகுதியில் மின்வெட்டு!

இன்னும் 1 மணி நேரம் தான் கரெண்ட் இருக்கும்! சென்னை மக்களே ! இந்த பகுதியில் மின்வெட்டு!

ஜூன் 19 ஆம் தேதியிலிருந்து மின் பராமரிப்பு பணிகள் தொடங்க உள்ளதால் ஓரிரு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அதுவும் மூன்று மணி நேரத்திற்கு மின்வெட்டு ஏற்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.   கடந்த 10 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் எதுவும் நடக்கவில்லை. அதனால் பழுதடைந்த மின்கம்பங்கள், சாய்ந்த மின்கம்பங்கள், மின் கம்பத்தை தாங்கு கம்பிகள் , பழுதடைந்த மின் பெட்டிகள், பீங்கான் இன்சுலேட்டர், துணை மின் நிலையங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், மரக்கிளைகள் … Read more

சீனர்கள் சாப்பிடும் உணவுகளை பற்றித் தெரியுமா? எப்படி தான் மனசு வருதோ!

சீனர்கள் சாப்பிடும் உணவுகளை பற்றித் தெரியுமா? எப்படி தான் மனசு வருதோ!

பொதுவாக வெவ்வேறு நாகரிகங்களில் வாழும் மக்கள் உண்ணும் உணவுகள் மற்றவர்களின் பார்வைக்கு மிகவும் வினோதமாக தெரியும்.   ஆனால் பொதுவில் சீனர்கள் உண்ணும் உணவுகள் மற்றவர்கள் பார்வைக்கு படுபயங்கரமாக தோன்றும். பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல நண்டு மீன் பாம்பு போன்றவற்றை மட்டும் வகைவகையாக உண்பதில்லை. சைவ உணவுகளையும் உண்கிறார்கள்.   சீனாவில் பொதுவாகவே உணவை வேக வைத்தே சாப்பிடுகின்றனர். கொஞ்சமே கொஞ்சம் அரிசியை மட்டும் சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, நிறைய கறியையும், காய்கறிகளையும் எடுத்து உண்கின்றனர். … Read more

மனிதன் ஒருபோதும் விந்தணுக்களை வெளியேற்றாமலே வாழ்ந்தால் என்ன ஆகும்?

மனிதன் ஒருபோதும் விந்தணுக்களை வெளியேற்றாமலே வாழ்ந்தால் என்ன ஆகும்?

நாம் சாப்பிடும் உணவுகளில் ‌உள்ள உப்பு, புளி ,காரம் , உவர்ப்பு , கசப்பு ஆகியவைகளால் நமது உடம்பில் இருந்து விந்து தானாகவே ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வெளியேறி விடும். கனவிலே வருவது போல வந்து விடும்.   இது ஹார்மூன்களின் மாற்றம் அல்லது வேலை. அப்படி வெளியேறவில்லை என்றால் சுய இன்பம் மூலம் வெளியேற்றப்பட்டு விடும்.   விவேகானந்தர்ர்கள் மற்றும் சந்நியாசிகள் எப்படி இருந்தார்கள் என நீங்கள் கேக்கலாம். ஜாதகத்தில் சன்யாசி அமைப்பு உள்ளவ … Read more

நாடாவை அவிழ்த்து விட்டு போஸ் கொடுக்கும் வைபவ் பட நடிகை! – ஹாட் கிளிக்ஸ்

நாடாவை அவிழ்த்து விட்டு போஸ் கொடுக்கும் வைபவ் பட நடிகை! - ஹாட் கிளிக்ஸ்

  மிகவும் ஹாட்டான போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் வைபவ் பட நடிகை சோனம் பஜ்வா. சோனம் பஜ்வா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பஞ்சாபை சேர்ந்தவர் தமிழ் மொழியில் கப்பல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்திருந்தார். கார்த்திக் இயக்கி, ஐ ஸ்டுடியோஸ் தயாரித்த இந்த படத்தில் வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன் அர்ஜுனன் ஆகியோர் நடித்துள்ளனர். மறுபடியும் காட்டேரி என்ற திரைப்படத்தின் மூலம் வைபவ் உடன் காமெடி கலந்த … Read more

இன்று பிறந்தநாளை கொண்டாடும் அஞ்சலி! இவங்கள பாத்தா அவ்வளவு வயசு மாதிரி தெரியலையே?

இன்று பிறந்தநாளை கொண்டாடும் அஞ்சலி! இவங்கள பாத்தா அவ்வளவு வயசு மாதிரி தெரியலையே?

இன்று நடிகை அஞ்சலி தனது 35வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடினார். அவரது பிறந்த நாளை ஒட்டி மூன்று கேக்குகள் வெட்டி புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது ரசிகர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.இவருக்கு இப்பொழுது 35 வயது. ஆனால் பார்த்தால் சின்ன பொண்ணு மாதிரி தான் இருக்காங்க. 35 வயதில் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கொண்டாடி அவரது புகைப்படத்தை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்தியாவின் நான்கு … Read more

2 லட்சம் சம்பளத்தில் ராணுவ பணிக்கு சேர ஆண்/பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்!

2 லட்சம் சம்பளத்தில் ராணுவ பணிக்கு சேர ஆண்/பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்!

திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து இந்திய ராணுவ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் ஆன்லைன் மூலம் அப்ளை செய்து கொள்ளலாம். இதற்கு கடைசி தேதியாக 15.7.2021 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம்: இந்திய இராணுவம் பணி: மத்திய அரசுப் பணி பணியிடங்கள்: 55 இடம் இந்தியா முழுவதும் திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. NCC men- 50 2. NCC Women- 5 கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் … Read more

ஜூன் 21-ஆம் தேதி முதல் நகர பேருந்துகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

ஜூன் 21-ஆம் தேதி முதல் நகர பேருந்துகள் இயங்கும்- அரசு அறிவிப்பு!

வருகிற ஜூன் 21 ஆம் தேதியில் இருந்து நகரப் பேருந்துகள் இயக்க திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றின் தாக்கமாக தீவிர ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. தற்போதைக்கு ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்க படுவதால், அதன் பின்னர் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 10ஆம் தேதி முதல் மாநிலத்தில் ஊரடங்கு … Read more