CBSC,ICSE 12 வகுப்பு தேர்வுகள் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியது!

CBSC,ICSE 12 வகுப்பு தேர்வுகள் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியது!

குஜராத் மாநிலத்தில் சிபிஎஸ்இ ஐசிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நிச்சயமற்ற நிலைகள் தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக் களைக் கருத்தில் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு வாரிய தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோலின்படி சரியான நேரத்தில் தொகுக்க சிபிஎஸ்சி நடவடிக்கை எடுக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி … Read more

கொரோனா அலைகள் தொடர்ந்து வரும்! – டாக்டர் காங் எச்சரிக்கை!

கொரோனா அலைகள் தொடர்ந்து வரும்! - டாக்டர் காங் எச்சரிக்கை!

கொரோனாவின் அலைகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும். நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி டாக்டர் காங் கொரோனாவுக்கு பொருத்தமான வழிமுறைகள் மற்றும் தடுப்பூசிகளையும் புதிய நோய் பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பட்டியலிடுகிறார். கடந்த வாரத்தில் இருந்து கொரோனாவில் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் மே 31 ஆம் தேதியிலிருந்து 124 புதியதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என பதிவாகியுள்ளது. இப்பொழுது அது 2.9 சதவீதமாக உள்ளது. ஒவ்வொரு … Read more

நான் பேசிய 2 நிமிட வீடியோ டிவியில் வரவில்லை! அதனால் விருது வேண்டாம்! பாலாஜி முருகதாஸ்!

நான் பேசிய 2 நிமிட வீடியோ டிவியில் வரவில்லை! அதனால் விருது வேண்டாம்! பாலாஜி முருகதாஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் தான் பாலாஜி முருகதாஸ். அவர் இப்பொழுது பி behind woods கொடுத்த விருதை வேண்டாம் என்று திருப்பி தந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்து 2-வது இடத்தை பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். இவருக்கு வெளியில் பல எதிர்ப்புகள் இருந்தாலும், வெளியில் கெத்தாக இருந்து வருகிறார். இதற்கு முன்னும் பல குறும்படங்கள் மற்றும் பாடல்கள் … Read more

விஜய் மல்லையாவின் சொத்துக்கள் – வங்கிகளுக்கு தர ! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விஜய் மல்லையாவின் சொத்துக்கள் - வங்கிகளுக்கு தர ! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

  அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை வங்கிகளின் குழுமத்திற்கு தர சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   9000 கோடி ரூபாய் கடனாக பல வங்கிகளில் வாங்கி அதை நிலுவையில் வைத்துள்ளார் விஜய் மல்லையா என்பது எல்லோருக்கும் தெரியும். அதை கட்ட முடியாமல் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பித்துச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தி கொண்டு வருவதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.   தொழிலதிபர் விஜய் மல்லையா கடன் வாங்கிய 17 வங்கி … Read more

‘ரியல் ஹீரோ’ எப்பவுமே ‘அப்பா’ தான்! மகனுக்காக செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

'ரியல் ஹீரோ' எப்பவுமே 'அப்பா' தான்! மகனுக்காக செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

உடம்பு சரியில்லாத தனது மகனுக்காக மருந்து வாங்க 300 கிலோ மீட்டர் தூரம் சென்று சைக்கிளில் பயணம் செய்து மருந்து வாங்கி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் அருகே கணிகன கோப்பலு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் ஒரு கட்டட தொழிலாளி. கொரோனா காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் வாடி வந்த பிறகு தனது பத்து வயது மகன் நரம்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். மைசூரில் சிகிச்சை பெற்று … Read more

“ஹிட்லரின் கழிப்பறை சாவி” எவ்வளவிற்கு ஏலம் போனது தெரியுமா?

"ஹிட்லரின் கழிப்பறை சாவி" எவ்வளவிற்கு ஏலம் போனது தெரியுமா?

  சுமார் 76 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ஹிட்லரின் கழிப்பறை சாவி ஒருவரது வாழ்க்கையையே மாற்றி உள்ள சம்பவம் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. 14,000 பவுண்டுக்கு ஏலம் போயுள்ளது. இந்தியப் பணத்தில் சுமார் 14 லட்சம். அடால்ப் ஹிட்லரை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அப்படி இரண்டாம் உலகப்போரின்போது பெர்லின் விடுவிக்கப்பட்ட பின்னர் பிரித்தானியா விமானப்படை அதிகாரி ஒருவர் அடால்ப் ஹிட்லரின் கழிவறை சாவியை கண்டுபிடித்துள்ளார். அவரது பெயர் வில்லியம்ஸ். அந்த விமானப்படை அதிகாரி நாம் ஒரு … Read more

ஆன்லைனில் மது விற்க அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு!!

ஆன்லைனில் மது விற்க அனுமதி - அரசு அதிரடி அறிவிப்பு!!

ஆன்லைன் மூலமாக மது ஆர்டர் செய்யும் மக்களுக்கு வீட்டிற்கு சென்று டெலிவரி செய்ய டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா என்ற எமனின் பிடியில் சிக்கி துக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் பல மாநிலங்கள் கொரோனாவின் பரவலைத் தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் அரசு … Read more

பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்! டாக்டர்கள் கண்டனம்!

பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்! டாக்டர்கள் கண்டனம்!

பாபா ராம்தேவ் அவர்களை கண்டித்து டாக்டர்கள் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் அலோபதி மருத்துவம் மிகவும் முட்டாள்தனமானது என்ற கருத்தை வெளியிட்டார்.. இதற்கு டாக்டர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கண்டனம் தெரிவித்த பின்னர் ராம்தேவ் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார். உத்தரகாண்ட் மாநிலம் இந்திய மருத்துவ கவுன்சில் பாபா ராம்தேவுக்கு … Read more

வற்புறுத்திய காதலி! விஷ ஊசி போட்டு கொலை செய்த காதலன்!

வற்புறுத்திய காதலி! விஷ ஊசி போட்டு கொலை செய்த காதலன்!

நோயால் பாதிக்கப்பட்டிருந்த காதலி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் காதலன் விஷ ஊசி போட்டு அந்த காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் பன்வேல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய விமான நிலையம் அமையவிருக்கும் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் மே 29-ஆம் தேதி கண்டறியப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண்ணை பரிசோதித்த பொழுது … Read more

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!! அதிரடி அறிவிப்பு

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!! அதிரடி அறிவிப்பு

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2020 21 ஆம் கல்வியாண்டு அனைத்துவகை பள்ளிகளிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் ஊரடங்கு முடிந்த பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா … Read more