இறப்பு சான்றிதழ் வாங்க முடியாமல் மக்கள் அவதி! மருத்துவமனைகளின் அலட்சியம் காரணமா??
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் விபரங்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வில்லை என இறப்பு சான்றிதழ் தர முடியவில்லை என குற்றம் சாடியுள்ளது. அதனால் பொதுமக்கள் இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். சாதாரனமாக சென்னையில் வீட்டில் இறப்பு ஏற்பட்டால் மாநகராட்சிக்கு அறிவித்து, மயான இடங்களில் தரும் சான்றிதழை சமர்பித்து இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். மருத்துவமனையில் இறப்பு ஏற்பட்டால் இறந்தோர் விபரங்களை அந்த மருத்துவமனை மாநகராட்சியின் இணையத்தில் பதிவு செய்யும். அதன்பின் மாநகராட்சி இறப்பு சான்றிதழை … Read more