ஒரே பொருள் மூட்டு வலியை முற்றிலுமாக நிரந்தரமாக குணமாக்கிவிடும்!
ஒரே பொருள் மூட்டு வலியை முற்றிலுமாக நிரந்தரமாக குணமாக்கிவிடும்! மூட்டுகளில் ஏற்படும் வலியானது மிகுந்த கஷ்டத்தை அளிக்கும். நம்மால் உட்கார்ந்து எழுந்து நடக்க முடியாத அளவிற்கு மூட்டுகளில் பயங்கரமான வலி இருக்கும். இந்த மூட்டு வலிக்கு அற்புதமான வைத்தியத்தை நாம் இப்பொழுது பார்க்க போகின்றோம். இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் வேகமாக தங்களுடைய அன்றாட வேலைகளைக் கவனிக்கச் சென்று விடுகின்றனர். மூட்டு தேய்மானம் அடைவதாலும் அதேபோல் அதிக உழைப்பின்மை காரணமாகவும் மூட்டு வலிகள் ஏற்படுகின்றன. இதற்கு ஒரே ஒரு … Read more