ஜப்பான் பூகம்பம்: ஏற்கனவே கணிப்பு செய்யப்பட்டதா? கணிப்பு உண்மையா?

ஜப்பான்: உலகம் 2024 புத்தாண்டைக் கொண்டாடும் வேளையில், ஜனவரி 1, 2024 திங்கட்கிழமை 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துடன் ஜப்பான் விழித்தெழுந்தது. உடனடி கவலைகளைத் தூண்டிய நில அதிர்வு நிகழ்வு, அதிகாரிகளை சுனாமி எச்சரிக்கையை வெளியிட தூண்டியது, பிரெஞ்சு ஜோதிடர் மைக்கேல் டி நாஸ்ட்ராடேம் அல்லது நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு மக்களுக்கு நினைவூட்டியது.   16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ், 2024 ஆம் ஆண்டு ஜப்பான் கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்படும் என்று வினோதமாக கணித்தார். … Read more

சிவாஜியை மறுத்த AVM! அடம்பிடித்த முதலியார்! பின் வந்த படம் தான் “Pride of Tamil Cinema”!

1952 ஆம் ஆண்டு முதன் முதலில் சிவாஜி கணேசன் கதாநாயகனாக வெளிவந்த படம் பராசக்தி. அந்தப் படத்தை ஏவிஎம் தயாரித்தது. ஆனால் அந்த படத்திற்கு முதல் சாய்ஸ் சிவாஜி கணேசன் இல்லையாம்.   சிவாஜி கணேசன் பற்றி மக்களுக்கு நாம் சொல்லி தெரிய தேவையில்லை. நடிப்பின் திலகம், நடிப்பின் விளக்கு, நடிப்பின் நாயகன் என ஆயிரம் பட்டங்களை தன்னுள் அடக்கி இருக்கிறார் சிவாஜி.   இன்றைய தலைமுறைக்கு நடிப்பை அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லும் … Read more

இந்த பொடியில் இவ்வளவு நன்மைகளா? பல்வேறு வகையான பிரச்சினைக்கு தீர்வு

நம் அன்றாட வாழ்வில் சமையலில் தினமும் கருவேப்பிலையை பயன்படுத்துகிறோம். கருவேப்பிலை எவ்வளவு பயன் தருகிறது என்பதை பலர் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். கவலை வேண்டாம் கருவேப்பிலை காய்ந்து விட்டது எனில் அதிலிருந்து சில பயனுள்ள குறிப்புகளை நாம் பார்ப்போம். கருவேப்பிலை நம் உணவில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காய்ந்துபோன கருவேப்பிலைகளை வீட்டினில் உலர விட வேண்டும் அது நன்றாக காய்ந்த பின் அந்த இலைகளை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் அரைத்த கருவேப்பிலை பவுடரை தேவை … Read more

இலவசப் பயணச் சீட்டில் மாற்றத்தை கொண்டு வந்த அரசு!

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்படும் பயணச் சீட்டில் ஒரு வித மாற்றங்களை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. போக்குவரத்துக் கழகங்களின் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று முதல்வர் அறிவித்தது அனைவருக்கும் தெரிந்ததே. முதல்வர் பதவி ஏற்ற உடனே கையெழுத்திட்ட திட்டங்களில் மகளிருக்கு இலவச பேருந்து என்ற திட்டமும் இருந்தது. இந்த திட்டத்திற்கு மகளிர் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது என்று கூறலாம். எந்த பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று மகளிர் குழம்புவதால் அந்த … Read more

BB ஜோடிகளில் இருந்து விலகிய வனிதா விஜயகுமார்! அவமானப்படுத்தியதாக புகார்!

பிரபலமான விஜய் டிவியில் கடந்த மே மாதத்திலிருந்து பிபி ஜோடிகள் என்ற ரியாலிட்டி ஷோ நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்களில் பிக்பாஸில் இடம்பெற்ற பிரபலமான போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.   அவர்களில் வனிதா விஜயகுமார் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இருவரும் ஜோடியாக நடனம் ஆடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் இரண்டு மாதம் பழமையானது என்றாலும் வனிதா மிகவும் துன்புறுத்தப்பட்டு அவமானப்படுத்தியதாக அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.   பிரபல … Read more

12 ஆம் படித்தவர்களுக்கு சென்னையில் வேலை வாய்ப்பு! ICMR அறிவிப்பு!

ICMR/NIRT 11 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழ்கண்ட அனைத்து தகுதியை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும். நிறுவனம்: நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் ரிசர்ச் இன் டியூபர்குளோஸிஸ். பணி : மத்திய அரசுப் பணி காலிப்பணியிடங்கள்: 11 இடம்: சென்னை பணி: 1. Project Junior Medical Officer 2. Project Staff Nurse 3. Project Technical Officer (Medical Social Worker) 4. Project Assistant (Field Investigator) 5. Project Technician-III … Read more

இந்தியன் 2 பேச்சுவார்த்தை ! நீதிமன்றம் முடிவை எதிர்ப்பார்க்கும் படக்குழு!

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் பலர் நடித்து வரும் படம் தான் இந்தியன் 2. இந்த படம் தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு எந்த படத்தையும் இயக்க செல்லக்கூடாது என்று லைகா தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பின்னர் லைகா மற்றும் இயக்குனருடன் எவ்வளவு பேச்சுவார்த்தை நடந்த பின்னரும் பயனளிக்காமல் மீண்டும் நீதிமன்றத்தையே படக்குழுவினர் நாடி உள்ளனர். தேர்தல் முடிவுகள் … Read more

தெலுங்கு படத்தில் ஹீரோவாக கால்பதிக்கும் “விஜய் சேதுபதி”

சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் கால் பதித்தவர் விஜய் சேதுபதி.   இந்த ஆண்டில் வெளியான மாஸ்டர் தெலுங்கு டப்பிங், மற்றும் உப்பென்னா போன்ற படங்களில் வில்லனாக நடித்து தெலுங்கு மக்களின் மனதில் மாபெரும் இடத்தை பிடித்து விட்டார். தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.   இந்நிலையில் விஜய் சேதுபதியை ஹீரோவாக்கி தெலுங்கு படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாம். பிரபலமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு … Read more

நக சுத்தியால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்குத்தான் இது!

நகசுத்தி என்பது ஒரு பூஞ்சை மற்றும் பாக்டீரியா வினால் உருவாகக்கூடியது.இதை ஒரு சிறிய விஷயம் என்று நீங்கள் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால் விரலையே இழக்கும் அபாயம் கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வீட்டிலேயே நக சுத்தி குணம் செய்வது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம்.   1. கற்றாழை சோற்றுக்கு நகசுத்தி நீக்கும் தன்மை கொண்டது. கற்றாழை ஜெல்லை எடுத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நல்லெண்ணெயை ஊற்றி சுட வைத்து இரவில் நகசுத்தியின் மீது பூசி வர … Read more

நாளை! இந்த நாளை தவற விட்டுவிடாதீர்கள்! சகல நலன்களும் தரும்!

நாளை 2. 1.2021 நாளை சங்கடஹர சதுர்த்தி. எந்த ஒரு செயல்களையும் நல்ல காரியத்தையும் தொடங்கும் முன் விநாயகப் பெருமானை வழங்குவது வழக்கம். அப்படி முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி ஒரு காரியத்தை செய்தால் அந்த காரியம் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். அதேபோல் இந்த வருடத்தின் முதல் நல்ல நாளாக சங்கடஹர சதுர்த்தி உள்ளது. முழுமுதற்கடவுளான விநாயகரை இந்த சங்கடஹர சதுர்த்தி நாளன்று வணங்கினால் சகல சௌபாக்கியமும் வந்து சேரும். நல்ல மேன்மையான வாழ்க்கை … Read more