பொழுதாகி விட்டது வீட்டிற்கு போ!! என்றதால் பெண்ணுக்கு கத்திகுத்து ?

It's time to go home!! Because of stabbing the woman?

பொழுதாகி விட்டது வீட்டிற்கு போ!! என்றதால் பெண்ணுக்கு கத்திகுத்து ? சேலம் அருகே வீராணம் கொய்யாதோப்பு சத்யா நகரில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் ஒன்றுள்ளது. இக்கோவிலில் நிர்மலா என்பவர் ஊழியராக பணியாற்றி வந்திருக்கின்றார். இவருடைய வயது 64 ஆகும். இவர் ஆரம்பத்தில் இருந்தே கோயிலுக்காக சில சேவைகளை செய்து வருவார். சம்பவத்தன்று அல்லிக்குட்டை கணபதி நகரை சேர்ந்தவர் குமார் இவருடைய வயது 22. குமார் கோவிலுக்கு சாமியை தரிசிக்க வந்துள்ளார். வெகு நேரம் ஆகியும் குமார்  வீட்டிற்கு … Read more

தொடர் கனமழையின் காரணமாக பரவும் காய்ச்சல்! கோவை மாவட்டத்தில் தனி பிரிவு.

fever-spreading-due-to-continuous-heavy-rains-the-separate-section-icoimbatore-district

கோவை மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அவர்கள் தெரிவித்துள்ளார் கோவை மாவட்டத்தில் சுமார் இரண்டு வார காலமாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குழந்தைகள்,மற்றும் பெரியவர்கள் என அனைத்து மக்களும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக வரும் … Read more