கோவையில் திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய வட இந்தியர்கள்..அதிர்ச்சியில் உறைந்த பாஜக..!!
கோவையில் திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய வட இந்தியர்கள்..அதிர்ச்சியில் உறைந்த பாஜக..!! மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. குறிப்பாக கோவை தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏனெனில் அங்கு பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேசமயம் அவரை எதிர்த்து திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவர்கள் … Read more