ஆப்பி பர்த்டே டூ யூ..!! ஆங்கிலத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சீமான் குடும்பம்!!

ஆப்பி பர்த்டே டூ யூ..!! ஆங்கிலத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சீமான் குடும்பம்!! தமிழர்களுக்கு தாய் மொழிப்பற்று, இனப்பற்று அறவே இல்லை. தமிழன் தூய தமிழை பேசாமல் ஆங்கிலமும், தமிழும் கலந்த தங்கிலீஷ் மொழியில் பேசுகிறான், உணவில் கலப்படத்தை விரும்பாத தமிழனுக்கு மொழியில் மட்டும் கலப்படம் எதற்கு..? தமிழ்நாட்டில் இருக்கும் கடைகளின் பெயர்கள் தமிழில் இருக்கிறதா..? ஆங்கிலத்தில் கையெழுத்து போடுகிறாயே நீ ஆங்கிலேயனா..?  என்று தனது கட்சியின் அரசியல் மேடைகளில் தமிழுக்காக ஆவேசமாக முழங்கியவர் சீமான். கடந்த சில … Read more

தமிழகம் வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாறுகிறதா? சீமான் எச்சரிக்கை

seeman criticise centre govt-news4 tamil latest tamil news live today

தமிழகம் வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாறுகிறதா? சீமான் எச்சரிக்கை இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவரும் ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை! திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பொது விநியோகப் பகிர்வு சீர்குலைந்து தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள்! என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. மத்தியில் அரசு கொண்டு வருகிற ‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைத் … Read more

அமேசான் காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்டிருக்கிற சூழலியல் பேராபத்து! எச்சரிக்கும் சீமான்

seeman views in amazon forest fire problem-news4 tamil online tamil news channel

அமேசான் காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்டிருக்கிற சூழலியல் பேராபத்து! எச்சரிக்கும் சீமான் உலக வெப்பமயமாதல் காரணமாக அமேசான் காடுகளின் அழிவு என்பது அந்த பகுதிக்கான பாதிப்பு மட்டுமல்ல உலக முழுவதும் இதனால் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. அமேசான் காட்டில் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த காட்டுத்தீ தற்போது வேகம் எடுக்க தொடங்கி … Read more

காஷ்மீரை போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டுமா! சீமானின் கருத்து என்ன?

காஷ்மீரை போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டுமா! சீமானின் கருத்து என்ன? காஷ்மீரை பிரித்தது போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பல வருடங்களாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370 சட்டப்பிரிவு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் இது … Read more

தொண்டை கிழிய கத்திட்டு இருக்கேன் எப்போ என் பேச்சை கேப்பிர்கள்? கொட்டும் மழையில் வெறிப் பேச்சு! கை கொடுத்ததா சீமான் பேச்சு?

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக குறிப்பிட்ட இடத்தில் பெரும் அளவு திமுகவின் பணம் தேர்தல் ஆணையத்தின் மூலம் பிடிக்கப்பட்டு பின்பு வேலூர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்பு தேர்தல் ஆணையம் வேலூர் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதை தொடர்ந்து இந்த மாதம் 5 ஆம் தேதி தேர்தல் நடை பெற்றது. வாக்கு எண்ணிக்கை 9 ஆம் தேதி எண்ணபட்டு அன்றே தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் திமுக கதிர் … Read more

பாட்டாளி மக்கள் கட்சி ok! இனி No பிஜேபி! அதிமுக அதிரடி!

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News Channel

நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நிறுத்திவைக்க பட்டது. திமுக வேட்பாளர் வீட்டில் பணம் பட்டுவாடா செய்ய கட்டு கட்டாக பணம் இருந்ததை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர். இதனால் வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த அனுமதி அளித்தது. வேலூர் மாவட்டம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் … Read more