குழந்தையின் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவும் சத்து கஞ்சி..!

குழந்தையின் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவும் சத்து கஞ்சி..!

குழந்தையின் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவும் சத்து கஞ்சி..! குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க கெமிக்கல் கலந்த பொருட்களை சாப்பிட கொடுப்பதை முற்றிலும் தவிர்க்கவும். வீட்டு முறையில் செய்த சத்து பவுடரை வைத்து கஞ்சி காய்ச்சி கொடுக்கவும். *வேர்க்கடலை *பாதாம் *முந்திரி *சிவப்பு அவல் *பொட்டுக் கடலை *ஏலக்காய் *பால் *நாட்டு சர்க்கரை இந்த பொருட்களை கொண்டு சத்து பவுடர் மற்றும் கஞ்சி காய்ச்சி கஞ்சி காய்ச்சும் முறையை அறிவோம்… சத்து பவுடர் செய்வது … Read more