ICC RANKING | இந்தியாவை பின்னுக்கு தள்ளிய சாம்பியன்! ஆனாலும் இந்திய அணியின் கெத்து சம்பவம்!

The Indian team

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் t20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலில் 122 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி 116 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 112 புள்ளிகள் உடன் மூன்றாவது … Read more

குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு… ஒருநாள் போட்டியா அல்லது டி20 போட்டியா… குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்…!

குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு… ஒருநாள் போட்டியா அல்லது டி20 போட்டியா… குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்… மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசியதால் ஒருநாள் போட்டியானது டி20 போட்டி போல மாறியது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. … Read more

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சிரூடை! ஒ.டி.ஐ, டி20, டெஸ்ட் போட்டி மூன்றுக்கும் புதிய சீருடை அறிமுகம்!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சிரூடை! ஒ.டி.ஐ, டி20, டெஸ்ட் போட்டி மூன்றுக்கும் புதிய சீருடை அறிமுகம்! இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு நாள் போட்டி, டி20 போட்டி, டெஸ்ட் போட்டி ஆகிய மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் புதிய சீருடையை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. வரும் ஜூன் 7ம் தேதி ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணிக்கு பிசிசிஐ புதிய சீருடையை அறிவித்துள்ளது. ஒருநாள் … Read more

ஒருநாள் கிரிக்கெட் போட்டி சலிப்பு!! சச்சினின் புதிய யோசனை!!

ஒருநாள் கிரிக்கெட் போட்டி சலிப்பு!! சச்சினின் புதிய யோசனை!! கிரிக்கெட்டின் தாயகம் எனப்படும் இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டிகள் துவங்கிய காலகட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும், காலப்போக்கில் பல்வேறு மாறுதல்களுடன் வடிவமைக்கபட்டு பின்னாளில் சுவாரஸ்யம் மிகுந்த வடிவில் ஆட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, பல வீரர்கள் தங்களது திறமையை நிருபித்தனர். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் என்றாலே சில வீரர்கள் மட்டுமே நினைவுக்கு வரும் நிலையில், ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. இந்நிலையில் காலபோக்கில் மீண்டும் ஒருநாள் போட்டிகளில் சுவாரஸ்யம் குறைய … Read more

ஷிகார் தவான் தலைமையில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா… இன்று முதல் ஒருநாள் போட்டி!

ஷிகார் தவான் தலைமையில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா… இன்று முதல் ஒருநாள் போட்டி! இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி டி 20 தொடரை முடித்து விட்டு தற்போது ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துவிட்டது. இதையடுத்து இன்று இந்தியாவுடனான ஒருநாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய மூத்த வீரர்களுக்கு … Read more

வெற்றிக் கணக்கை தொடருமா இந்தியா?… இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி!

வெற்றிக் கணக்கை தொடருமா இந்தியா?… இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி! ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது. இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு கே எல் ராகுல் தலைமை தாங்குகிறார். நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து இன்று இரண்டாவது ஒருநாள் … Read more

31 வயதில் ஒருநாள் போட்டிகளில் ஓய்வா? இங்கிலாந்து ஆல்ரவுண்டர் அதிர்ச்சி முடிவு!

31 வயதில் ஒருநாள் போட்டிகளில் ஓய்வா? இங்கிலாந்து ஆல்ரவுண்டர் அதிர்ச்சி முடிவு! தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் ஆல்ரவுண்டர்களில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் அசத்தி வருபவர் பென் ஸ்டோக்ஸ். இவரின் பங்களிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் கனவான உலகக்கோப்பை கிரிக்கெட்டை வென்று கொடுத்ததில் பென் ஸ்டோக்ஸ் முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருக்கு முன்னதாக கேப்டனாக இருந்த … Read more

”ஒரு நாள் போட்டிகளைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்…” அஸ்வின் அதிரடி கருத்து!

”ஒரு நாள் போட்டிகளைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்…” அஸ்வின் அதிரடி கருத்து! இந்திய அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் இப்போது லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தேர்வு செய்யப்படுவதில்லை. இந்திய அணியில் நட்சத்திர பவுலராக வலம் வந்துகொண்டிருந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். உலகக்கோப்பையை வென்ற 2011 ஆம் ஆண்டு இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு லிமிடெட் ஒவர் கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பளிக்க படவில்லை. அதனால் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி அதில் முன்னணி … Read more

இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி… 146 ரன்களுக்கு சுருண்ட இந்தியா!

இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி… 146 ரன்களுக்கு சுருண்ட இந்தியா! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை சமன் செய்த இந்தியா, டி 20 தொடரை வெற்றி பெற்றது. இப்போது ஒருநாள் போட்டி நடந்துவரும் நிலையில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றனது. இரு … Read more

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத சாதனை… ஹிட்மேனின் புதிய ரெக்கார்ட்

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத சாதனை… ஹிட்மேனின் புதிய ரெக்கார்ட் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடந்தது. அந்த போட்டிக்குப் பின்னர் டி 20 … Read more