காலையில் எழுந்தவுடன் ஒரே சோர்வாக உள்ளதா? சுறுசுறுப்பாக இருக்க எளிய வழிகள்! 

காலையில் எழுந்தவுடன் ஒரே சோர்வாக உள்ளதா? சுறுசுறுப்பாக இருக்க எளிய வழிகள்!  நிறைய பேருக்கு காலை எழுந்தவுடன் மிகவும் சோம்பலாக இருக்கும். படுக்கையை விட்டு எழுந்திருக்கவே மனசு இருக்காது. கை கால் எல்லாம் வழியாக இருக்கும்.ஒருவித சோர்வாகவே இருப்பார்கள். இன்னும் கொஞ்ச நேரம் படுக்க வேண்டும் போல தோன்றும். ஒருவித மந்த நிலையினுடையே  இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுகிறது என்றால் அவர்கள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அதாவது வைட்டமின் பி12, டி சத்துக்கள் குறைவாக இருப்பது, … Read more

அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? அதை சுலபமாக குணமாக்கும் வழி!

அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? அதை சுலபமாக குணமாக்கும் வழி!  சில பேருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கலாம். இரவு நேரங்களில்  சிலருக்கு இது அதிகம் இருக்கும். வீட்டில் என்றால் கூட பரவாயில்லை. ஏதேனும் வெளியே விருந்துக்கோ, விசேஷங்களுக்கு சென்ற இடத்தில் இது மாதிரி பிரச்சனை ஏற்படும் போது தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாகும். ஒரு நாளைக்கு 4முதல் 5 முறை சிறுநீர் கழிப்பது என்பது இயல்பானது. இதுவே 8 முறைக்கு … Read more

ஐம்பொறிகளையும் வலிமை பெற செய்யும் எண்ணெய் குளியல் ! எப்படி ? எப்பொழுது?

எண்ணெய் குளியல் என்பது நோய்களுக்கு ஒரு தீர்வாக இருக்கும். அதை இன்றைய காலகட்டத்தில் எப்படி குளிப்பது என்று மறந்து விட்டனர். எண்ணெய் குளியலை விடுத்து தலைக்கு கண்டிஷனர்கள் ஷாம்புகள் என வாங்கி பழக்கப்படுத்தி முடி கொட்டி அது எப்படி மறுபடி வளர்வது என்று அதற்கு தனியான மருத்துவத்தை தேடி அலைந்து வருகின்றனர். காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் எண்ணை குளியலை இப்படித்தான் செய்ய வேண்டும் என்றொரு வரைமுறை இருக்கிறது. அது படி செய்து வாருங்கள். உங்களுக்கு … Read more