இந்திய ராணுவத்திடம் அடி வாங்கிய சீன ராணுவ அதிகாரிக்கு கிடைத்த கவுரவம்!
சீனாவின் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுநாள் (பிப்ரவரி 4) தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான, ஒலிம்பிக் ஜோதியை, சீனா முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒலிம்பிக் ஜோதியை ராணுவ கமாண்டர் ஒருவருக்கு கொடுத்து, சீனா கவுரப்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள இடத்தில், குய் ஃபபோவ் என்ற அந்த சீன ராணுவ கமாண்டரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நாளை மறுநாள் கோலாகலமாக போட்டி தொடங்க உள்ளது. குய் … Read more