ஒரே நாளில் 4 லட்சம் வருமானம்… தக்காளி விற்று லட்சாதிபதி ஆன இளம் விவசாயி!!

  ஒரே நாளில் 4 லட்சம் வருமானம்… தக்காளி விற்று லட்சாதிபதி ஆன இளம் விவசாயி…   ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் தக்காளி விற்று 4 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.   தற்பொழுது தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் தக்காளியின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தற்பொழுது ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சென்னையில் … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேர் கொரோனாவால் பாதிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேர் கொரோனாவால் பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்திலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 10-க்குள் இருந்து வந்த பாதிப்பு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு 25 ஆக உயர்ந்தது. அதற்கு அடுத்த நாள் 6 ஆக குறைந்தது. இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாி மூலமாகவும், சுகாதார பணியாளர்கள் மூலமாகவும் நடந்த பரிசோதனையில் … Read more

‘ஐ’ திரைப்படம் வசூலை முறியடித்து விடுமா?இந்த கோப்ரா திரைப்படம்?.ஒரு நாள் வசூலே இவ்வளவு தானா?!

‘ஐ’ திரைப்படம் வசூலை முறியடித்து விடுமா?இந்த கோப்ரா திரைப்படம்?.ஒரு நாள் வசூலே இவ்வளவு தானா?!   சியான் விக்ரமின் கோப்ரா உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெற்றியை பெற்று வருகிறது. மேலும் இந்த படம் விக்ரமின் கேரியரில் முதல் நாள் வசூலாக மாறும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூன்று வருட காத்திருப்பு முடிந்து இன்று கோப்ரா திரைக்கு வந்துள்ளது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் தமிழ் நாட்டில் 500 ற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த … Read more

”ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும்”… ரவி சாஸ்திரியின் கருத்து சரியா?

”ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும்”… ரவி சாஸ்திரியின் கருத்து சரியா? இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். டி 20 கிரிக்கெட் போட்டிகளின் அறிமுகத்துக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளுக்கான மவுஸ் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த மாதிரி உள்ளது. இதனால் வீரர்கள் பலரும் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை. ரசிகர்கள் மத்தியிலும் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால் … Read more

கடைசி நேரத்தில் திடீர் திருப்பம்… முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோஹ்லி!

கடைசி நேரத்தில் திடீர் திருப்பம்… முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோஹ்லி! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இன்று ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்திய … Read more