என்ன ஆளுப்பா இவரு… பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் சாதனை!
என்ன ஆளுப்பா இவரு… பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷன் சாதனை! ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 4வது அரைசதம் விளாசி இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் சாதனை படைத்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில், இன்று இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதி வருகிறது. … Read more