வெங்காய விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் !!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெங்காய விலை உயர்ந்துவருவதோடு தட்டுப்பாடும் நிலவிவருகிறது.வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட790 டன் வெங்காயம் மும்பை வந்தடைந்தது. இவை டில்லி மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மத்திய அமைச்சக அதிகாரி இதுபற்றி தெரிவிக்கையில் ” நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெங்காய விலை உயர்ந்துவருகிறது, டில்லி,மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு கிலோ 100 முதல் 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது, இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் … Read more

வெங்காயத்தை தொடர்ந்து இதன் விலையும் அதிகரித்து விட்டதா? கொந்தளிக்கும் மக்கள்

Onion Price Hike-News4 Tamil Online Business News in Tamil

வெங்காயத்தை தொடர்ந்து இதன் விலையும் அதிகரித்து விட்டதா? கொந்தளிக்கும் மக்கள் வெங்காயத்தை தொடர்ந்து அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் சில பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெங்காயம் பெருமளவில் விளையும் மாநிலமான மகாராஷ்டிராவில் பருவம் தவறி மழை பெய்திருந்தது. அதாவது அந்த பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் … Read more

வெங்காய விலை உயர்வால் திருமண வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி!

வெங்காய விலை உயர்வால் திருமண வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி! தொடர்மழை மற்றும் வரத்து குறைவு போன்ற காரணங்களால் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ. 200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அவற்றை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி வருவதுடன், மதிப்புமிக்க பொருளாகவும் கருதி பாதுகாத்து வருகின்றனர். வெங்காயத்தை உரிக்காமலேயே குடும்ப பெண்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துவிடும் வகையில் விலை உயர்வு உள்ளது. இந்நிலையில் திருமண வீட்டில் முதியவர் ஒருவர் வெங்காயத்தை திருடிய சம்பவம் நடந்துள்ளது. … Read more

வெங்காயத்தின் விலை சில தினங்களில் குறையும் !

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை அமைச்சர் காமராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது இதில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜரிடம் நிருபர்கள் வெங்காய விலை பற்றி கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது. வெங்காயம் விளைகின்ற மழை பகுதிகளில் கூடுதலாக பெய்துள்ளதால் தற்போது விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு விலை ஏற்றம் கண்டுள்ளது. … Read more

வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை

வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை. இதுதொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. வெங்காய விளைச்சல் பகுதிகளில் வானிலை மாற்றங்கள் மாற்றங்கள் மற்றும் தொடர் மழை காரணமாகவும் ஏற்பட்டுள்ள வெங்காய விலை உயர்வு குறித்து தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தல்கள் படி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் தலைமையில் உயரதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லரை விற்பனையாளர்களும், … Read more