இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை! ஓபன்னீர்செல்வம் இணைப்பு எப்போதும் நடக்காது முன்னாள் அமைச்சரின் பரபரப்பு பேட்டி!  

இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை! ஓ பன்னீர்செல்வம் இணைப்பு எப்போதும் நடக்காது முன்னாள் அமைச்சரின் பரபரப்பு பேட்டி!  ஓபிஎஸ் இபிஎஸ் சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை ஓ.பன்னீர்செல்வத்தின் இணைப்பு என்பது நடக்கவே நடக்காது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையர் சத்ய பிரதசாகுவிடம்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்து  கூறுகையில் பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் சந்திப்பதற்கு … Read more

தேர்தல் ஆணையத்தின் அதிரடி திருப்பம்! இபிஎஸ்- ற்கு சாதகமா!!

The Election Commission's action! Pros for EPS!!

தேர்தல் ஆணையத்தின் அதிரடி திருப்பம்! இபிஎஸ்- ற்கு சாதகமா!! இபிஎஸ் பெயரில் வந்த அதிமுக –வின் வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதிமுக கட்சியில் இரட்டை தலைமை பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து ஓ.பன்னிர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இரு அணிகள் பிரிந்து செயல்பட்டு வருகின்றன. ஜூலை-11 அன்று நடைபெற்ற அதிமுக-வின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்து எடுக்கப்பட்டார். அந்த கூட்டத்திலேயே ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது என்று ஓ.பன்னிர்செல்வத்தின் … Read more

அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்த பச்சை கொடி காட்டிய சென்னை ஐகோர்ட்டு!! நாளை வெடிக்கவிருக்கும் தீர்ப்பு?

Chennai High Court gave green flag to hold ADMK General Assembly!! Tomorrow's verdict?

அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்த பச்சை கொடி காட்டிய சென்னை ஐகோர்ட்டு!! நாளை வெடிக்கவிருக்கும் தீர்ப்பு? சென்ற மாதம் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதைதொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பினர் தொடுத்த வழக்கில் தடை செய்யப்படாததுடன்   பச்சைக் கொடியும் காட்டப்பட்டது.அதற்கு பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு நடந்தே தீரும் என கோஷமிட்டார்கள். இந்நிலையில் சென்னை ஐகோர்ட் வெளியிட்ட உத்தரவுக்கு தடை கோரி அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் கடந்த … Read more

அதிமுக கட்சியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கமா? இனி இடைக்கால பொது செயலாளர் ஈ.பி.எஸ்!

Remove OPS from AIADMK? Interim General Secretary EPS now!

அதிமுக கட்சியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கமா? இனி இடைக்கால பொது செயலாளர் ஈ.பி.எஸ்! சென்னையில் நடந்த முடிந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தது. இந்த கோரிக்கை வந்த நாளிலிருந்து இபிஎஸ் ஓபிஎஸ் கிடையே பெரிய போர் ஒன்று நடந்து வருகிறது. ஒற்றை தலைமையை யார் ஏற்க போகிறார்கள் என்ற போட்டி இருவரிடமும் உள்ளது. பெரும் வாரியாக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் இபிஎஸ் பக்கமே ஆதரவு … Read more