தொகுதி மாறும் வேட்பாளர்கள்! அதிமுக போட்ட பலே திட்டம்!
தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மற்றும் உடன்பாடு போன்றவற்றில் கையெழுத்து போட்டு இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் இருக்கின்ற 234 தொகுதிகளில் 177 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களமிறங்குகிறது. இந்த நிலையில், நாளை வேட்புமனு தாக்கல் தொடங்க இருக்கிறது. இது போன்ற சமயத்தில் அதிமுக தன்னுடைய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலாக ஆறு பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை … Read more