ஆர்கானிக் பேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவினால் முகம் தங்கம் போல் மின்னும்!

ஆர்கானிக் பேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவினால் முகம் தங்கம் போல் மின்னும்!

ஆர்கானிக் பேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவினால் முகம் தங்கம் போல் மின்னும்! உங்கள் முகத்தில் உள்ள துளைகளில் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு, தூசு படிந்து முக அழகை கெடுக்கும் விதமாக இருக்கும். இதை அகற்ற வீட்டில் இன்ஸ்டன்ட் பேஸ் வாஷ் செய்து பயன்படுத்தி வாருங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)முல்தானி மெட்டி 2)அதிமதுரம் 3)கற்றாழை ஜெல் பேஸ் வாஷ் செய்வது எப்படி? முதலில் ஒரு சிறு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் அதிமதுரப் … Read more