OTP கேட்டு பொதுமக்களை மிரட்டும் திமுகவினர்! சட்டப்படி இது குற்றமா?
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை தவெக கட்சியில் இணைத்து விட்டார். நாளுக்கு நாள் விஜய் கட்சியில் சேரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேபோல தமிழகத்தில் ரொம்ப வீக்கான நிலையில் இருந்த பாஜகவும் தங்கள் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை ஆரம்பித்து விட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துவிட்டார். இதனால் … Read more