திரையில் வித்தியாசங்களை நிகழ்த்தும் இயக்குநர் வசந்த்!!
திரையில் வித்தியாசங்களை நிகழ்த்தும் இயக்குநர் வசந்த் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான வசந்த் அவர்களைப் பற்றி அவர்கள் இயக்கிய படங்கள் பற்றியும் இங்கு பார்க்கலாம். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்தவர் இயக்குனர் வசந்த். ஆரம்பக் காலக்கட்டத்தில் சிறுகதை எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் தனது எழுத்து மற்றும் இலக்கியப் பயணத்தை தொடங்கினார். பிறகு இயக்குநர் இமயம் கே. பாலச்சந்தர் அவர்களிடம் சிந்து பைரவி, புன்னகை மன்னன் உள்ளிட்ட 18 படங்களில் உதவி இயக்குநராகவும், துணை இயக்குநராகவும் பணியாற்றினார். பிறகு 1990ம் … Read more