ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்! மீட்பு பணி தீவிரம்!

The boy fell into the borehole! The rescue mission is intense!

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்! மீட்பு பணி தீவிரம்! கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ்.இவருடைய  மனைவி கலாராணி.இவர்களுடைய இரண்டு வயது மகன் சுஜித் வில்சன் அந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார்.அதனையடுத்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து மீட்பு பணிகள் நடைபெற்றது.அப்போது அந்த முயற்சியில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டதால் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் வந்தனர். ஆனால் பல்வேறு முயற்சிகள் … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! பார்த்து பன்னுங்க! ஊடகங்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த துணை முதலைமைச்சர்!

Oxygen

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! பார்த்து பன்னுங்க! ஊடகங்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த துணை முதலைமைச்சர்! நாட்டில் கொரோனா பரவலை காட்டுத்தீ போன்று பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அதிலும், தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் அடுத்தடுத்து ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதாக தகவல்களை வெளியிட்டு வருகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியிடமும் கெஞ்சிவிட்டார். அனைத்து மாநில அரசுகளிடமும் கெஞ்சிவிட்டார். இது போதாதென்று, நேற்று … Read more

தயவுசெய்து உதவி செய்யுங்க! கையேந்திய முதலமைச்சர்!

Oxygen

தயவுசெய்து உதவி செய்யுங்க! கையேந்திய முதலமைச்சர்! நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. தொற்று பரவல் அதிகரித்து வரும் அதே நேரத்தில், தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவனைகளிலும் ஆக்சிஜன் மிகக் குறைந்த அளவே உள்ளன. டெல்லியில் மருத்துவமனைக்கு செல்லும் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சை அளிக்கும் நிலைக்கு கொரோனா வைரஸ் இழுத்துச் சென்றுள்ளது. இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க முடியாமல் மாநில அரசு திணறி … Read more