EWS தீர்ப்பு : மறு ஆய்வு செய்யும் காங்கிரஸ்.. ப. சிதம்பரம் வரவேற்பு..!

EWS 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பை காங்கிரஸ் மறுபரிசீலனை செய்யும் என அறிவித்ததற்கு ப. சிதம்பரம் வரவேற்பு அளித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்பளித்தது. இந்த தீர்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்பளித்தது. இந்த தீர்ப்பை திமுக, ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் … Read more

பா.சிதம்பரம் பொருளாதார அறிவு இல்லாதவர்! பட்ஜெட் பேச்சால் எச்.ராஜா டென்சன்..!!

பா.சிதம்பரம் பொருளாதார அறிவு இல்லாதவர்! பட்ஜெட் பேச்சால் எச்.ராஜா டென்சன்..!! நாடாளுமன்றத்தில் தாக்க செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் கூறிய விமர்சனத்திற்கு பதிலடி தரும் வகையில் எச்.ராஜா விமர்சனம் வைத்துள்ளார். கோவை அருகே மேட்டுபாளையத்தில் துண்டு பிரசுர பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக பாஜக தொண்டர்கள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனது கட்சி தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து மேட்டுபாளையம் பேருந்து நிலையத்திற்கு அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். … Read more

ஸ்டாலினுக்கு செக் வைக்க தயாரான சோனியா! சிதம்பரத்தை வைத்து ஆடப்போகும் காங்கிரஸ்

ஸ்டாலினுக்கு செக் வைக்க தயாரான சோனியா! சிதம்பரத்தை வைத்து ஆடப்போகும் காங்கிரஸ் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரத்தை நியமிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,. தற்போது இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்தி வயது முதிர்வு காரணமாக மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை வீரியமாக எடுத்து செல்ல முடியாமல் தவித்து வருகிறார்,. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் … Read more

போர் அணியை நடத்திய ஸ்டாலினை வைத்தே தனக்கு விளம்பரமாக்கிய காங்கிரஸ்! திமுகவை புலம்ப வைத்த பேரணி

போர் அணியை நடத்திய ஸ்டாலினை வைத்தே தனக்கு விளம்பரமாக்கிய காங்கிரஸ்! திமுகவை புலம்ப வைத்த பேரணி சென்னையில் நேற்று நடைபெற்ற தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற பேரணியில் திமுகவினரும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,மதிமுக, கம்யூனிஸ்ட்கள் கட்சிகளை சேர்ந்த திரளானோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்,. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ, கி.வீரமணி, கே.பாலகிருஷ்ணன், … Read more