இங்கிலாந்தை டிரெஸ்சிங் ரூமில் வைத்து பூட்டினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு வெற்றி பெறும்! முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் பேட்டி!!

இங்கிலாந்தை டிரெஸ்சிங் ரூமில் வைத்து பூட்டினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு வெற்றி பெறும்! முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் பேட்டி!! பாகிஸ்தான் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இங்கிலாந்து அணி முழுவதையும் டிரெஸ்சிங் ரூமில் வைத்து பூட்டினால் மட்டுமே நடக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் … Read more

மூன்றாவது சதம் அடித்த ரச்சின் ரவீந்திரா! பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து!!

மூன்றாவது சதம் அடித்த ரச்சின் ரவீந்திரா! பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து!! பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் தொடரில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு 402 ரன்களை இலக்காகக் நிர்ணயித்தது. உலகக் கோப்பை தொடரின் 35வது லீக் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more

ஷாகீன் அப்ரிடியின் சிறப்பான பந்து வீச்சு! 204 ரன்களுக்கு சுருண்ட வங்க தேசம்!!

ஷாகீன் அப்ரிடியின் சிறப்பான பந்து வீச்சு! 204 ரன்களுக்கு சுருண்ட வங்க தேசம்!! பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஷாகீன் அப்ரிடி அவர்களின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரின் 31 வது லீக் போட்டியில் வங்கதேசம் அணியும் பாகிஸ்தான் அணியும் இன்று(அக்டேபர் 31) விளையாடி வருகின்றது. கொல்கத்தா ஈடன் கர்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு … Read more

யாருக்கும் எந்த பரிசுத் தொகையும் நான் அறிவிக்கவில்லை! ரத்தன் டாட்டா எக்ஸ் பக்கத்தில் பதிவு !!

யாருக்கும் எந்த பரிசுத் தொகையும் நான் அறிவிக்கவில்லை! ரத்தன் டாட்டா எக்ஸ் பக்கத்தில் பதிவு பிரபல தொழிலதிபர் ரத்தன் டேட்டா அவர்கள் நான் யாருக்கும் எந்தவொரு பரிசுத் தொகையும் அறிவிக்கவில்லை அளிக்கவில்லை என்று தற்பொழுது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய … Read more

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சதம் அடித்த மொஹம்மது ரிஷ்வான்!!! 346 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!!!

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சதம் அடித்த மொஹம்மது ரிஷ்வான்!!! 346 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!!! நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் மொஹம்மது ரிஷ்வான் அவர்கள் சதம் அடித்து 103 ரன்கள் சேர்த்துள்ளார். மேலும் இங்கிலாந்து அணிக்கு ரன்கள் வெற்றி இலக்காக 346 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று(செப்டம்பர்29) தொடங்கிய உலகக் கோப்பை தொடரின் பயிற்சி போட்டிகளில் நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மோதியது. இதில் டாஸ் … Read more

ஐசிசி வெளியிட்ட சிறந்த வீரருக்கான பட்டியல் – கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தல்!

ஐசிசி வெளியிட்ட சிறந்த வீரருக்கான பட்டியல் – கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தல்! ஐசிசி வெளியிட்ட ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஒவ்வொரு மாதமும் ஐசிசி சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றம் வீராங்கனைகளுக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், ஆகஸ்ட் மாத சிறந்த … Read more

ஒருநாள் உலகக் கோப்பை 2023… இந்தியா பாகிஸ்தான் போட்டியின் தேதி மாற்றம்…

  ஒருநாள் உலகக் கோப்பை 2023… இந்தியா பாகிஸ்தான் போட்டியின் தேதி மாற்றம்…   நடப்பாண்டு ஒருநாள் உலக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   2023ம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டது. மொத்தம் 48 போட்டிகள் 46 நாட்களில் நடைபெறும் விதமாக இந்த அட்டவணை … Read more

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம்! பாகிஸ்தான் அணி முதல் முறையாக செய்த சாதனை!!

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம். பாகிஸ்தான் அணி முதல் முறையாக செய்த சாதனை. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளது. முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே முதல் 3 ஒருநாள் போட்டிகளையும் … Read more