பெண்கள் திருடிவிட்டார்கள் என கூறி நடுத்தெருவில் துணிகளை அவிழ்த்து நிர்வாணம்! சித்ரவதை! தொடரும் கொடுமைகள்!

Naked undressing in the middle of the street claiming the women had been robbed! Torture! The atrocities that will continue!

பெண்கள் திருடிவிட்டார்கள் என கூறி நடுத்தெருவில் துணிகளை அவிழ்த்து நிர்வாணம்! சித்ரவதை! தொடரும் கொடுமைகள்! பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரில் உள்ள கடைவீதியில் கடந்த 6ஆம் தேதி நான்கு இளம் பெண்களை நிர்வாணமாக்கி தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ மிகவும் வைரலாக பரவிக் கொண்டுள்ளது. அந்த வீடியோவில் இளம் பருவ பெண்கள் நான்கு பேரை ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி கம்புகளால் அடித்தவாறு தரதரவென்று இழுத்து ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். அந்த பெண்கள் தங்களை விடுவிக்குமாறு … Read more

பாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கரம்! ஒரு மனிதனை உயிரோடு எரித்து கொலை! இதுதான் காரணம்!

Terror in Pakistan! Burn and kill a man alive! This is the reason!

பாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கரம்! ஒரு மனிதனை உயிரோடு எரித்து கொலை! இதுதான் காரணம்! பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் அவரை திடீரென்று நூறு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டார். அவர்கள் தாக்கியதில் அந்த நபர் அங்கேயே உயிரிழந்துவிட்டார். ஆனாலும் அந்த நபர்கள் ஆத்திரம் அடங்காமல் அவரை நடு ரோட்டிலேயே எரித்து விட்டனர். … Read more

பயங்கரவாத ஆதரவாளரை அமெரிக்காவின் தூதராக நியமித்த பாகிஸ்தான் அதிபர்!

President of Pakistan appoints terrorist supporter as US ambassador!

பயங்கரவாத ஆதரவாளரை அமெரிக்காவின் தூதராக நியமித்த பாகிஸ்தான் அதிபர்! அமெரிக்காவுக்கான புதிய தூதராக மசூத் கானை பாகிஸ்தான் நியமித்துள்ளது. பாகிஸ்தான் அமெரிக்கா உடனான தனது உறவுகளை ஏற்படுத்த விரும்பும் ஒரு முக்கியமான நேரத்தில் மசூத் கான் வாஷிங்டன் செல்ல உள்ளார். அவர் ஒரு மிகச் சிறந்த அனுபவமுள்ள ஒரு தொழில் ராஜதந்திரி ஆவார். 2008 முதல் 2012 வரை சீனாவுக்கான தூதராக இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இவர் பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். மேலும் இவர் … Read more

ஹார்த்திக் பாண்டியாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 கோடி மதிப்பிலான கடிகாரங்கள்! அதிர்ச்சி அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள்!

5 crore worth of watches confiscated from Hardik Pandya! Shocked customs officials!

ஹார்த்திக் பாண்டியாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 கோடி மதிப்பிலான கடிகாரங்கள்! அதிர்ச்சி அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள்! ஏழாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்தமாதம் 17 ம் தேதி தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளன. இதில் இந்திய அணியும் பங்கேற்றது குறிப்பிடத் தக்கது. ஆனால் இந்திய அணி வெற்றி வாகை சூடவில்லை. இந்த போட்டிகளில் இந்திய அணி சார்பில் விளையாடிய ஆல் ரவுண்டர் ஹார்த்திக் பாண்டியா பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் … Read more

ஹீரோ இவர்தான்! கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்!

This is the hero! Former fast bowler praises cricketer

ஹீரோ இவர்தான்! கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்! ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதலில் பேட்டிங்கில் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் இலக்கைத் துரத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 19 வது ஓவரில் கடைசி மூன்று பந்துகளில் அடுத்தடுத்து மூன்று சதங்களை அடித்து அந்த ஆட்டத்தை மிகவும் வெற்றிகரமாக ஆடி முடித்தார். இதன் காரணமாக நாக்-அவுட் … Read more

ஸ்விங் பௌலிங்கில் திணறும் இந்திய டாப் வீரர்கள், நியூசிலாந்தின் புதிய யுக்தி?

ஸ்விங் பௌலிங்கில் திணறும் இந்திய டாப் வீரர்கள், நியூசிலாந்தின் புதிய யுக்தி?

T 20 உலக கோப்பை கிரிக்கட் போட்டி, துபாயில் ஷார்ஜாவில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இது 12 டாப் நாடுகளை அட்டவணையில் இது வரை .கொண்டுள்ளது. இந்த அணிகள் க்ரூப் 1, க்ரூப் 2 என மொத்தம் ஆறு, ஆறு நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. க்ரூப் 1: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ். க்ரூப் 2: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நமீபியா, நியூசிலாந்து, இந்தியா, ஸ்காட்லந்து மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்க்கும் போட்டிகளம் … Read more

இந்தியாவின் தோல்வியை கொண்டாடி பதிவு! மருத்துவ கல்லூரி ஊழியர் பணி நீக்கம்!

Register to celebrate India's defeat! Medical college employee fired!

இந்தியாவின் தோல்வியை கொண்டாடி பதிவு! மருத்துவ கல்லூரி ஊழியர் பணி நீக்கம்! தற்போது நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றியை அடைந்தது. டி20 உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றதன் காரணமாக பாகிஸ்தான் ரசிகர்கள் இதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளத்தின் மூலம் … Read more

விளையாட்டில் இந்தியா தோற்றதை கொண்டாடிய ஆசிரியர்! அதற்கு கிடைத்த பிரதிபலன்!

The teacher who celebrated the appearance of India in the game! The response to that!

விளையாட்டில் இந்தியா தோற்றதை கொண்டாடிய ஆசிரியர்! அதற்கு கிடைத்த பிரதிபலன்! ஒவ்வொரு வீட்டிலும் கிரிக்கெட் பார்ப்பதற்கென்று தனி கூட்டமே உள்ளது. அந்த வகையில் பலரது வீடுகளில் சிலர் இதற்கென சண்டை போட்டு தொலைகாட்சியை உடைக்கும் அளவுக்கு எல்லாம் போய் இருப்பார்கள். மக்கள் மனதில் அந்த அளவு அந்த விளையாட்டிற்கு இடம் உள்ளது. அதிலும் ஐ.பி.எல், டி 20 மற்றும் ஒரு நாள் விளையாட்டு என பல்வேறு வகைகளாக பிரித்து வைத்துள்ளனர். விளையாட்டு வீரர்கள் எவ்வாறு விளையாடுகிறார்களோ அதை … Read more

டோனி தான் என்னுடைய கனவு நாயகன்! பாகிஸ்தான் அணி வீரர்….

டோனி தான் என்னுடைய கனவு நாயகன்! பாகிஸ்தான் அணி வீரர்....

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இந்திய அணியை வென்றது பாகிஸ்தான் அணி. இந்திய அணி நிர்ணயித்த 152 ரன்களை விக்கெட் இழப்பின்றி 18-வது ஓவரிலேயே எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆட்டம் முடிந்த பின்பு பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம், சோயிப் மாலிக், இமாத் வாசிம் மற்றும் ஷாநவாஷ் டஹாணி ஆகியோர் தோனியை சந்தித்து பேசினர். அப்போது தோனியிடம் பாபர் கைக்குலுக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. எனினும், ஆட்டம் முடிந்த … Read more

முதன்முறையாக இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்!

முதன்முறையாக இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்!

உலகக் கோப்பையில் முதன்முறையாக இந்தியாவை வென்று பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது 2021 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. உலக்கோப்பை குருப் லீக் சுற்றுகள் வெள்ளிக் கிழமை முடிந்த நிலையில், ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதனையடுத்து இன்று இரவு 7.30க்கு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. உலகக் கோப்பையில் இதுவரை இந்தியாவுக்கெதிராக வென்றதே இல்லை என்ற வரலாற்றை மாற்றி அமைப்பதற்காக பாகிஸ்தானும், தொடர் வெற்றி சரித்திரத்தை … Read more