திருப்பூர் அருகே கோர விபத்து! டேங்கர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!
கோவையில் இருந்து நாகராஜ் என்பவர் தன்னுடைய நண்பரான பாலசுப்பிரமணியம் என்பவருடன் 2 சக்கர வாகனத்தில் திருப்பூர் நோக்கி போய்க் கொண்டிருந்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சென்று கொண்டிருந்த சமயத்தில், பின்னால் கொச்சியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி பயணமாகி கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென்று எதிர்பாராத நேரத்தில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் டேங்கர் லாரியின் பின் சக்கரம் 2 சக்கர வாகனத்தின் மீது ஏறி, … Read more