உங்கள் சருமத்தின் நிறம் மாற இந்த 5 பழங்களை சாப்பிடுங்கள்!!

உங்கள் சருமத்தின் நிறம் மாற இந்த 5 பழங்களை சாப்பிடுங்கள்!! நம்மில் பலருக்கு முகம் பொலிவாகவும்,அழகாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி பின்விளைவுகளை சந்திப்பதை விட இயற்கையாக விளையும் பழங்களை உண்டு சரும அழகை மேம்படுத்தி கொள்ளலாம்.இதனால் நம் உடலும் ஆரோக்யமாக இருக்கும்.நமது சருமமும் அழகாகவும்,பொலிவாகவும் இருக்கும். சருமம் அழகாகவும்,பொலிவுடனும் இருக்க உண்ண வேண்டிய பழங்கள்:- 1.ஆப்பிள் 2.வாழை 3.மாதுளை 4.ஆரஞ்சு 5.பப்பாளி … Read more

பப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா! இத்தனை நோய்களுக்கு மருந்தா!

பப்பாளி பழம் அனைவரும் அறிந்ததே மிகவும் எளிமையாக கிடைக்க கூடிய ஒரு பழம் ஆகும். இப்படி எளிமையாக கிடைப்பது நாம் அனைவரும் அதிகமாக உண்பதில்லை. பப்பாளி மரத்தில் அதனுடைய இலை, பழம், விதை இப்படி அனைத்தும் மருத்துவகுணம் நிறைந்தவை ஆகும். பப்பாளி பழத்தில் அதிக அளவு விட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மற்றும் தாதுக்கள் போன்ற உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் ஊட்டச்சத்துக்கள்  அடங்கியுள்ளன. இது அனைவரும் உண்ணும் பழம் ஆகும். பப்பாளி பழத்தை தொடர்ந்து உண்ணுவந்தால் மலச்சிக்கல் குணமாகும். பப்பாளி பழத்தை … Read more