ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம்-பாஜக அமர் பிரசாத் ரெட்டி!!
ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம். அடுத்தவர் காலில் விழுந்து, பதவி பெற்று, கொடுத்தவரையே காலை வாரும் கலையை கற்றவர்களுக்கு இந்த புது அரசியல் இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பாவம் , பாஜக அமர் பிரசாத் ரெட்டி டிவிட்டரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.