சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?.

The patients who came for treatment had a dispute with the nurses!

சிகிச்சை பெற வந்த நோயாளி செவிலியர்களிடம் தகராறு!.. போதை ஆசாமிகளின் அட்டுழியம் ?. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே வெள்ளையம் பலம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை செயல் பட்டுவருகிறது.இங்கு தினம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில்  காப்புக்காடு பகுதி மங்காட்டான் விளை என்ற இடத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  சிகிச்சை பெற வந்தனர். அப்போது அவருடன் சேர்ந்து  அதே பகுதி இருக்கும் அஜித் மற்றும் … Read more

ரயில் பயணத்தின் போது இவர்களுக்கு கட்டண சலுகை வேண்டும்? மத்திய அரசிடம் கோரிக்கை!

Do they want fare concessions while traveling by train? Request to the central government!

ரயில் பயணத்தின் போது இவர்களுக்கு கட்டண சலுகை வேண்டும்? மத்திய அரசிடம் கோரிக்கை! ரயில்வேகான நாடாளுமன்ற நிலுவை குழு மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது. மேலும் தற்போது நாடாளுமன்றத்தில் அந்த குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் கொரோனா பரவலுக்கு பிறகு ரயில் பயணங்களில் பயணங்களுக்கு கட்டண சலுகை அளிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. மேலும் மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகையை  அடைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த சலுகையும் … Read more

கேரளாவில் கொரோனா நோயாளிகளும் வாக்களித்துள்ளனர்!

கேரளாவில் கொரோனா நோயாளிகளும் வாக்களித்துள்ளனர்!

கேரளா மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. செவ்வாக்கிழமை அன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. புதன்கிழமை அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது. கேரளா உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவு ஆனது மாலை 6 மணி நிலவரப்படி 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆனது கோட்டயம், எர்ணாகுளம் உள்பட 5 மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக 78.54 சதவீத வாக்குகள் … Read more