பத்ம பூஷன் விருது வாங்கிய அஜித்!. விஜய், பவன் கல்யாண் வாழ்த்து!…

ajith

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. விஜயை போலவே அஜித்துக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படமும் சூப்பர் ஹிட் அடித்து 250 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம், சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸிலும் கலக்கி … Read more

இரண்டு திட்டங்கள் வைத்திருந்தேன்!.. ஆனால் இப்படி நடந்துவிட்டது!. பவன் கல்யாண் உருக்கம்!…

hussaini

80 கிட்ஸ்களிடம் பிரலமாக இருந்தவர் ஷிஹான் ஹுசைனி. அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் கராத்தே தொடர்பான விழுப்புணர்வுகளையும், ஆர்வத்தையும் பலரிடமும் ஏற்படுத்தியவர் இவர். கராத்தே பயிற்சியாளர், வில் வித்தை பயிற்சியாளர், நடிகர், பல சாதனைகளுக்கு சொந்தக்காரரார். புன்னைகை மன்னன் படம் மூலம் இவர் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இவரிடம் ஆயிரக்கணக்கானோர் கராத்தே பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பலருக்கும் வில் வித்தை பயிற்சி அளித்திருக்கிறார். ஹுசைனி ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நான் அதிக … Read more

உங்க சினிமாவை ஹிந்தியில் டப் பண்ணாதிங்க!. கோலிவுட்டை சீண்டும் பவன் கல்யாண்!..

pawan kalyan

தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே ஹிந்தி எதிர்ப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. மும்மொழிக்கொள்கை மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஹிந்தியை கொண்டு வர பாஜக அரசு முயற்சி செய்கிறது. ஆனால், அதை ஏற்க முடியாது என தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. அறிஞர் அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கையையே நாங்கள் பின்பற்றுவோம் என உறுதியாக இருக்கிறார்கள். தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை கொண்டு வராவிட்டால் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை தமிழக அரசுக்கு கொடுக்க மாட்டோம் என முரண்டு பிடித்துகொண்டிருக்கிறது. இது தமிழகத்தில் … Read more

பவன் கல்யாண் அவரோட தம்பி அப்படினு எனக்கு அப்போ தெரியாது! நடிகர் ஹூசைனி பேட்டி!

Actor Hussaini interviewed I dont know that Pawan Kalyan was his brother

நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் அவர்கள் பிரபல நடிகர் ஒருவருடைய தம்பி என்பது தெரியாது என்று நடிகர் ஹூசைனி அவர்கள் வாழ்க்கையில் நடந்ததை பற்றி கூறியுள்ளார். தற்பொழுது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் தான் போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அவர்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறார். ஜனசேனா கட்சித் தலைவராக இருக்கும் பவன் கல்யாண் அவர்கள் மிகப் பிரபலமான நடிகர் ஆவார். இவர் தனக்கென … Read more

பவன் கல்யாண் 1400 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார்!!! ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!!!

பவன் கல்யாண் 1400 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார்!!! ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!!!

பவன் கல்யாண் 1400 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு செயல்படுகிறார்!!! ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!!! பவன் கல்யாண் அவர்கள் தெலுங்கு தேசம் கட்சியிடம் இருந்து 1400 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு செயல்படுகிறார் என்று ஒய்.ஒஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ துவரம்புடி சந்திரசேகர ரெட்டி அவர்கள் பவன் கல்யாணம் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஒய்.எஸ்.ஆர் கட்சியை சேர்ந்த துவரம்புடி சந்திர சேகர ரெட்டி அவர்கள் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவின் எம்.எல்.ஏவாக இருக்கிறார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி … Read more

ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பவன் கல்யாண்!!! பாஜக கட்சியின் நிலைமை என்னவாகும்!!?

ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பவன் கல்யாண்!!! பாஜக கட்சியின் நிலைமை என்னவாகும்!!?

ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பவன் கல்யாண்!!! பாஜக கட்சியின் நிலைமை என்னவாகும்!!? ஆந்திர மாநிலத்தில் பிரபல நடிகரான பவன் கல்யாண் அவர்கள் எடுத்துள்ள திடீர் முடிவு பாஜக கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் பவன் கல்யாண் அவர்களின் இந்த முடிவு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் அவர்கள் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் பவன் கல்யாண் அவர்கள் கடந்த தேர்தலில் பாஜக கட்சியின் கூட்டணியில் இணைந்து … Read more

இவருக்கு நான் தீவிர ரசிகனாகிவிட்டேன்!! சமுத்திரக்கனியை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்!!

I have become a huge fan of him!! A famous actor who praised Samuthirakani!!

இவருக்கு நான் தீவிர ரசிகனாகிவிட்டேன்!! சமுத்திரக்கனியை புகழ்ந்து  தள்ளிய பிரபல நடிகர்!!  இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் வினோதய சித்தம். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த படமானது விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு பெற்றதால் தற்போது இந்த படம் ப்ரோ என்ற பெயரில் தெலுங்கில் சமுத்திரக்கனியால் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், தம்பி ராமையா … Read more

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்! பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! 

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்! பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! 

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்! பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!  பிரபல தெலுங்கு நடிகர் தனது மனச்சோர்வு போராட்டங்களை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சியில் நடிகரும் பிரபல அரசியல்வாதியுமான பவன் கல்யாண் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தனக்கு மனச்சோர்வு இருப்பதாகவும் அதை சமாளிப்பது தனக்கு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் பற்றி கூறினார். மேலும் தனக்கு 17 வயது இருக்கும் பொழுது … Read more

காரின் மேற்புரத்தில் அமர்ந்து மாஸ் காட்டிய பவன் கல்யாண்.. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல்துறை..!

காரின் மேற்புரத்தில் அமர்ந்து மாஸ் காட்டிய பவன் கல்யாண்.. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல்துறை..!

காரின் மீது பயணம் செய்ததால் பவண் கல்யாண் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கத்திற்காக அங்குள்ள வீடுகளை இடித்தனர். இதனால், பல கிராம மக்கள் வீடுகளை இழந்து வீதிக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தெலுங்கு திரையுலகின் முண்ணனி நடிகரும், ஜனசேனா என்ற கட்சி தலைவருமான பவன் கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் காரில் இடாப் கிராமத்திற்கு சென்றார். அப்போது, அவர் திரைப்பட பாணியில் காரின் மேற்பரப்பில் தனது … Read more

பாதிக்கப்பட்ட மக்களை காண கார் டாப்பில் சாகசம்! ஹீரோவை அடுத்து அரசியல்வாதியாக பப்லிசிட்டி தேடும் டாப் ஹீரோ!

Adventure on the car top to see the affected people! The top hero who seeks publicity as a politician after the hero!

பாதிக்கப்பட்ட மக்களை காண கார் டாப்பில் சாகசம்! ஹீரோவை அடுத்து அரசியல்வாதியாக பப்லிசிட்டி தேடும் டாப் ஹீரோ! சினிமா துறையை சேர்ந்தவர்கள் அரசியலில் நுழைந்து அங்கேயும் பல சாகசங்களை காட்டுகின்றனர். அந்த வகையில் அரசியல்வாதி மற்றும் நடிகருமான பவன் கல்யாண் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சாலை விரிவாக்க பணிக்காக அங்கிருந்த வீடுகளை அரசே இடித்து தகர்த்தியது. இதற்கு பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள … Read more