ABC ஜூஸ் தெரியும்.. அது என்ன PBC ஜூஸ்? பெண்களுக்கான வரப்பிரசாதம் இது!!

ABC ஜூஸ் தெரியும்.. அது என்ன PBC ஜூஸ்? பெண்களுக்கான வரப்பிரசாதம் இது!! நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஜூஸில் பல வகைகள் இருக்கிறது. அதிலும் கேரட், பீட்ரூட், அன்னாசி பழத்தை வைத்து தயாரிக்கப்படும் PBC ஜூஸ் பெண்களுக்குள் உடல் சார்ந்து ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை குணமாக்க பெரிதும் உதவுகிறது. ஆப்பிள், பீட்ரூட், கேரட் வைத்து தயாரிக்கப்படும் ABC ஜூஸ் போலவே இந்த PBC ஜூஸும் அதிக சத்துக்களை கொண்டிருக்கிறது. PBC ஜூஸில் உள்ள சத்துக்கள்:- … Read more