இதை குடித்த அடுத்த நொடியில் எப்பேர்ப்பட்ட பீரியட்ஸும் வந்து விடும் பெண்களே!

இதை குடித்த அடுத்த நொடியில் எப்பேர்ப்பட்ட பீரியட்ஸும் வந்து விடும் பெண்களே! இன்று பெண்கள் அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனை முறையற்ற மாதவிடாய். ஒரு மாதம் சரியான தேதியில் மாதவிடாய் வந்து விடும். ஒரு மாதம் 10 அல்லது 15 நாட்கள் கழித்து வரும். இவ்வாறு முறையற்ற மாதவிடாயை சந்திக்கும் பெண்கள் அதை சீர் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு எள் 2)கருஞ்சீரகம் 3)நாட்டு சர்க்கரை 4)இஞ்சி செய்முறை:- முறையற்ற … Read more